Kairaasikaaran...Kai veesum ...Chords

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Dec 8, 2022.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Another beautiful melody by Raja Sir...

    Song: KAI VEESUM THAMARAI
    Music : Ilayaraja
    Singers : SPB & S Janaki


    (Ab)கை வீசும் தாமரை கல்யாண தேவதை
    பொன்வாழ்வு (Gdim)கண்டாள் (Fm)கண்மூடி நின்றாள்
    (Eb)கா(C#)தல் (Cm)கொண்டாள்

    (Ab)பூ ஒன்று இப்போது (C#)செண்டானது
    (Eb)நீ தீண்ட பேரின்பம் (Ab)உண்டானது
    (Ab)பொன்வண்டு தேன் கேட்டு (C#)மன்றாடுது
    (Eb)நான் உண்ணும் தேன் இன்னும் (C#)சிந்தாதது
    (Fm)என் சேலையில் (C#)வான் மின்னல்தான்
    வந்து (F#)நூலாகு(Eb)மே
    (Fm)என் சோலையில் (C#)வேர் கூட பூ பூக்கும்
    ஓர் (F#)கால(Eb)மே
    (Ab)சந்தோஷம் (C#)தாலாட்டு(Eb)மே..(Ab)..


    (Ab)என் சாலை வழியாக (C#)தேர் வந்தது
    (Eb)பெண் என்று இப்போது பேர் (Ab)கொண்டது
    (Ab)பேரன்பு இதன் முன்பு யார் (C#)கண்டது
    (Eb)என் கண்கள் இப்போது நீர் (C#)கொண்டது
    (Fm)உன் வார்த்தையே (C#)பெயர் இன்னும் வைக்காத
    புது (F#)ராக(Eb)மா
    (Fm)உன் கண்களே (C#)என் வாழ்வில் ஒளி காட்டும்
    பொன் (F#)தீப(Eb)மா
    (Ab)ஏன் இன்னும் (C#)சந்தேக(Eb)மா…(Ab)..
     
    guitarvijay likes this.
  2. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hello John,

    Great song selection. This was in my "To-Do" list for months but never got a chance to transcribe the chords.
    Your version is great! Please see my version below with very small changes.

    Scale: Ab Major
    Time Signature: 3/4


    Pallavi
    (Ab6)
    கை வீசும்… தாம(Fm7)ரை...
    (Ab6) கல்யாண… தேவ(Fm7)தை...

    (Bbm) பொன்வாழ்வு கண்டாள்...
    (Fm) கண்மூடி நின்றாள்...
    (Eb) கா(Db)தல்... (Cm) கொண்(Ab6)டாள்... x2

    (Ab6) கை வீசும்… தாம(Fm7)ரை...
    (Ab6) கல்யாண… தேவ(Fm7)தை...

    Charanam
    (Ab)
    பூ ஒன்று... இப்போது... செண்டான(Db)து...
    (Eb) நீ தீண்ட... பேரின்பம்... உண்டான(Ab)து...
    (Ab) பொன்வண்டு... தேன் கேட்டு... மன்றாடு(Db)து...
    (Eb) நான் உண்ணும்... தேன் இன்னும்... சிந்தாத(Ab)து...

    (Fm) என் சேலையில்... (DbM7) வான் மின்னல்தான்...
    வந்து... (GbM7) நூலாகு(Eb)மே...
    (Fm) என் சோலையில்... (DbM7) வேர் கூட... பூ பூக்கும்...
    (GbM7) ஓர்... கால(Eb)மே...
    (Ab) சந்தோஷம்... தாலாட்டு(Db)மே...(Eb)ஏ...

    Kind regards,
    Vijay
     
    abygailann likes this.
  3. abygailann

    abygailann Well-Known Member

    Wow...The song itself is a great composition VJ...With your support I could find the correct chords ...Thanks
     
    guitarvijay likes this.

Share This Page