I Love India...Kaatru Poovai....Chords

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Dec 22, 2022.

  1. abygailann

    abygailann Well-Known Member



    Song: KAATRU POOVAI PAARTHU
    Singers : SPB & Minmini
    Music : Ilayaraja
    Scale : Ab


    (Ab)காற்று பூவை பார்த்து கூறாதோ (Eb)I LOVE(Ab) YOU
    (Ab)நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ (Eb)I LOVE(Ab) YOU
    (Ab)நேற்று பார்த்த பார்வை போதாதோ (Eb)I LOVE(Ab) YOU
    (Ab)நெஞ்சம் மௌன கீதம் பாடாதோ (Eb)I LOVE(Ab) YOU
    (C#)மல்லிகை (Eb)முல்லையைக் கிள்ளி(Ab)டு
    கிள்ளும் (C#)மன்னவன் (Eb)என்னவன் என்(Ab)று
    (C#)மெல்லினம் (Eb)வல்லினம் சொல்லி(Ab)டு
    காதல் (C#)பல்லவி (Eb)பல்லவிக்கென்(Ebm)று
    ஆசை (Fsus4)ஊஞ்சல் ஆட (Bb)வா வா வா வா
    அழை(Eb7)க்கும் இனிய பருவ(Ab)ம்

    (Ab)பாவையின் மனத்தில் மேலே நீ (C#)புகைப்படத்தைப்(Ab)போலே
    இருப்(Eb)பவன் மெல்ல (Ab)சிரிப்பவன்
    (Ab)பூமணி உதட்டின் மீது தேன் (C#)படைத்து வைக்கும்(Ab)போது
    எடுப்(Eb)பவன் பின்பு (Ab)கொடுப்பவன்
    (Ab)கண் விழிக்கும் (Fm)அர்த்த ராத்திரி (C#)கொம்பு தேனும் (Eb)ஊறலா(Ab)ம்
    (Ab)கேள்வி கேட்க (Fm)யாரும் இல்லயே (C#)காவல் நீயும் (Eb)மீறலா(Ab)ம்
    (Fm7)மாறன் போடும் (Cm)பூச்சரம் (C#)மார்பின் மீது (Eb)பாயலா(Cm)ம்
    (Fm7)தோகை அன்பு (Cm)காதலன் (C#)தோள்கள் மீது (Eb)சாயலா(Cm)ம்
    (Ab)பூவாகி (Eb)காயாகும் (C#)ஆசை (Ab)அரும்புகள்
     
    tripravi likes this.

Share This Page