Chords: Vetta Veli Pottalilae – Nalla Naal (1984) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jul 25, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    What a composition by Maestro! Beautiful singing by SJ Amma.
    Eeriness totally surrounds you when you listen to this song at night with your eyes closed.
    Here is my version of the chords.

    Composed by: Ilaiyaraaja
    Sung by: S.Janaki

    Scale: Bb Minor
    Time Signature: 4/4


    Pallavi
    (Bbm)
    வெட்ட வெளி… பொட்டலிலே…
    (Ab) நட்ட நடு… (Bbm) இராவினிலே…
    தொட்டவன… தேடுகிறா…
    (Ab) பொட்டு வச்ச… (Bbm) பூங்குயிலே…

    (Bbm) போனவன… (Ebm) காணலியே…
    (Ab) பொண்ணு மனம்… (Bbm) ஆறலியே… x2

    (Bbm) வெட்ட வெளி… பொட்டலிலே…
    (Ab) நட்ட நடு… (Bbm) இராவினிலே…
    (Ebm) இராவினி(Bbm)லே… (Ebm) இராவினி(Bbm)லே…

    Charanam
    (Bbm)
    நெசமெல்லாம்… கதையா போச்சு…
    நெனப்பெல்லாம்… சுமையா ஆச்சு…
    வாடுறேன்(Db)… வதங்குறேன்…
    வாடையே… (Ab) நீ தான்… (Gb) போய்ச்சொல்(Bbm)லு… x2

    (DbM7) வாரேன்னு… சொன்ன மச்சான்…
    வனவாசம்… பண்ண வச்சான்…
    (DbM7) தான் சொன்ன… பேச்சை எல்லாம்…
    தண்ணியிலே… எழுதி வெச்சான்…

    (F7) தவியாக… தவிச்சேன்…
    இங்கே… (Bbm) நான்… ஆ…ஆ…ஆ…

    Kind regards,
    Vijay
     
    Last edited: Jul 25, 2022

Share This Page