Chords:Vaarayo Vaanmathi-Pagal Nilavu-IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Mar 3, 2023.

  1. abygailann

    abygailann Active Member



    Song: Varayo Vanmathi
    Music: Ilayaraja


    (Dm)
    ஆஹா ஹா ஏஹே ஹே..
    (F)அஅஅஆஅ.அஅஅஆஅ.
    (Dm)ஆஅ ஆஅ ஆஅ….ஹ்ஹ்க்

    (Dm)வாராயோ (A)வான்மதி (Dm)தாராயோ (A)நிம்மதி
    (Dm)ஏதேதோ என்னாசை (Bbm)கேட்டுப்போ (Dm)நீ
    காதல் (A)தூது போ (Dm)நீ
    என் மனம் (A)உன் வசம்
    (Dm)இனி அது (A)மதுவசம்

    Charanam 1

    [: (Dm)காதல் தந்த தோல்வியால்
    நானும் இன்று தேவதாஸ்
    தேவதாஸ்…..
    (Am)எங்கு (F)என் (Am)பார்வதி:]

    (F)வாழ்வு எல்லாம் (Am)மாயமே
    (F)தேகமெல்லாம் (Dm)தேயுமே
    வாடி(A)னேன் நானுமே
    (Dm)சொல்லி வா (A)மேகமே

    Charanam 2

    [: (Dm)
    நானும் பாடும்….
    (Dm)நானும் பாடும் பாடலே
    காதில் கேட்கவில்லையோ
    இல்லையோ…
    (Am)ஆறுதல் (F)இல்லை(Am)யோ :]

    (F)ஆசை கொண்ட (Am)மனதினை
    (F)நான் மறந்தேன் (Dm)தலைவனே
    இன்று (A)நான் மாறினேன்
    (Dm)சம்மதம் (A)கூறினேன்
     
    tripravi likes this.
  2. tripravi

    tripravi Active Member

    Super song, will do it certainly, thank you
     
    abygailann likes this.

Share This Page