Chords: Vaadi Yen Kappakezhangae – Alaigal Oivadhillai (1981) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, May 9, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Ilayaraja, Gangai Amaran, Bhaskaran and Jency

    Scale: A Major
    Time Signature: 6/8


    Prelude
    (A)
    ஆஹான்... வாடி என்... கப்பக்கிழங்கே...(A)...(Asus4)...
    (A) ஆ... (Asus4) ஆ... (A) ஆ... (Asus4) ஹா...

    எங்(A)கக்கா பெத்த... (Asus4) முக்கா துட்டே...
    (A) பாடாதே... (Asus4) வாய தொறந்(A)தே...

    (\) அடி… (A) வாடி(Asus4)...
    அடி… (A) வாடி(Asus4)...
    அடி (A) வாடி... என் (Asus4) கப்பக்கிழங்(A)கே...
    எங்கக்கா பெத்த... முக்கா துட்டே...
    பாடாதே... (Asus4) வாய தொறந்(A)தே...ஏ...ஏ...ஏ... ஏஹேய்...

    Pallavi
    (A)
    வாடி... என் கப்பக்கிழங்கே...
    எங்கக்கா பெத்த... முக்கா துட்டே...
    பாடாதே... வாய தொறந்தே... x2

    அடி... (A) கூடு கட்டுற... குயிலே...
    (F#m) புது மேட... கட்டுற மயிலே...
    அடி... (Bm) வேப்ப மரத்து... வெயிலே...
    பல (G) வேஷம்... கட்டுற ஒயிலே...
    உன்னை... (A) கண்டதும்...
    நெஞ்சில... நிம்மதி வந்தது...

    (A) வாடி... என் கப்பக்கிழங்கே...
    எங்கக்கா பெத்த... முக்கா துட்டே...
    பாடாதே... வாய தொறந்தே...ஏ...ஏ...ஏ... ஏஹேய்...

    Charanam #1
    (A)
    சரசுவதி... இவளோட... திரு(A7)வாயில்...(Please mute A7 chord immediately)…
    [A small pause]

    (A7) திருவாயில்... குடியேறி... (D) இருக்காங்கடா...
    (A) மட பசங்க... (D) இவ படிச்சா... (A) அவ தவிப்பா...

    (Here comes the magic of IR - For the same tune, the Scale changes for a short period in the below 5 lines)
    (C7) ஆறு கடல்... வத்தி அடங்(C)கும்...
    ஹே... ஹே... ஹே ஹே ஹே...

    (C7) ஆறு கடல்... வத்தி அடங்(C)கும்...
    எங்க... அக்கா மக... வாய் ஒரம்தான்...
    (C7) ஆறு பொன்னி... கொட்டம் அடங்(C)கும்... ஓ... ஓ...

    (A) வாடி... என் கப்பக்கிழங்கே...
    எங்கக்கா பெத்த... முக்கா துட்டே...
    பாடாதே... வாய தொறந்தே...

    Charanam #2
    (A)
    கழுத கூட... நல்லா பாடும்...
    கேட்டு பாரு... உனக்கு புரியும்...
    அதுக்கு கூட... இவங்க பாட...
    கத்துக்கொடுக்கும்... வாத்தியாரு...

    (A) இவங்க... பாடுனா... (Please mute A chord immediately)…
    (D) நல்லா... இல்(A)ல... (Please mute A chord immediately)…
    (A) கேட்டு... பாருடா... (Please mute A chord immediately)…
    (D) கழுத... தேவ(A)ல... (Please mute A chord immediately)…

    அட (A) அதுக்கெல்லாம்... ஞானம் வேணும்...
    (D) ஞானம் வேணும்... ஞானம் வேணும்... டோய் யா...
    (\) ஹாங் ஞானமா... அட நம்ம... ஞானபிரகாசம்...
    டேய்... ஞானபிரகாசம் இங்கே... ஓடி வாடா... கூப்பிட்றாங்க...

    Charanam #3
    (A)
    ஒரு கழுத...
    அஅ…அஅ…அஅ… அஅ…

    (A) ஒரு கழுத... வயசாச்சி...
    மரியாத... துளி கூட... (D) கொடுக்காதது...
    (A) மனசுக்குள்ளே... (D) மலை அளவு...
    (A) திமிர் இருக்கு... ஹே...

    (\) ஸ்டுப்பிட்…
    ஆ... கக்கரபப்பா... சிப்பாரப்பா...
    தாமர... பப்பா... தித்ததப்பா...

    (Again, here comes the magic of IR - For the same tune, the Scale changes for a short period in the below 5 lines)
    (C7) ஏபிசீடி... கொப்பன் தாடி... டோய்...
    ஹோய்... ஹோய்... ஹோய்... ஹோய்...

    (C7) ஏபிசீடி... கொப்பன் தாடி... (C) டோய்...
    நீ... வந்தா வாடி... வராட்டி போடி...
    (C7) ஈ அடிச்சான்... காப்பி அடி... (C) டோய்...

    (A) வாடி(Asus4)...
    அடி… (A) வாடி(Asus4)...

    Kind regards,
    Vijay
     
    Last edited: May 9, 2024
    tripravi and abygailann like this.

Share This Page