Chords:Then Sinthuthey Vaanam-Ponnukku Thangga Manasu-GKV

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Mar 3, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member


    Song: THEN SINTHUTHEY VAANAM
    Movie:
    Ponnukku Thangga Manasu
    Music: GKV

    Pallavi

    (E)தேன் சிந்துதே வா(C#m)னம் உனை எனை தாலாட்டு(F#)தே...
    மேகங்களே தரும் (B)ராகங்க(E)ளே... (B)எந்நாளும் (E)வாழ்க

    Charanam 1

    (E)பன்னீரில் ஆடும் (F#)செவ்வாழைக்(E)கால்கள்
    [ : (E)பனிமேடை (C#m)போடும் (G#m)பால்வண்ண (E)மேனி : ]
    கொண்டாடு(B7)தே சுகம் (C#m)சுகம்... (F#)பருவங்கள் (E)வாழ்க

    (E)தேன் சிந்துதே வா(C#m)னம் உனை எனை தாலாட்டு(F#)தே...
    மேகங்களே தரும் (B)ராகங்க(E)ளே... (B)எந்நாளும் (E)வாழ்க

    Charanam 2

    (E)வைதேகி முன்னே (F#)ரகுவம்ச (E)ராமன்
    [ : (E)விளையாட (C#m)வந்தான் (G#m)வேறேன்ன (E)வேண்டும் : ]
    சொர்க்கங்க(B7)ளே வரும் (C#m)தரும்... (F#)சொந்தங்கள் (E)வாழ்க

    (E)தேன் சிந்துதே வா(C#m)னம் உனை எனை தாலாட்டு(F#)தே...

    Charanam 3

    (E)கண்ணோடு கண்கள் (F#)கவிபாட (E)வேண்டும்
    (E)கையோடு (C#m)கைகள் (G#m)உறவாட (E)வேண்டும்
    கன்னங்க(B7)ளே இதம் (C#m)பதம்... (F#)காலங்கள் (E)வாழ்க

    (E)தேன் சிந்துதே வா(C#m)னம் உனை எனை தாலாட்டு(F#)தே...

    மேகங்களே தரும் (B)ராகங்க(E)ளே... (B)எந்நாளும் (E)வாழ்க
     
    tripravi likes this.
  2. tripravi

    tripravi Well-Known Member

    Another good old one, thank you
     
  3. abygailann

    abygailann Well-Known Member

    Welcome Ravi...
     

Share This Page