Chords: Thalaiyai Kuniyum - Oru Odai Nadhiyagirathu (1983) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Dec 31, 2021.

  1. roentgen

    roentgen Well-Known Member

    .
    Composed by Ilaiyaraaja.
    Sung by SPB and S.Rajeswari.
    C#m, 4/4

    Note similarities with orther popular songs in the same raagam (Reethigowlai) - Chinna kannan Azhaikkiran and Kangal Irandal.

    (C#m)தலையைக் (B)குனியும் (C#m)தாமரையே
    (C#m)என்னை எதிர்(B)பார்த்து (C#m)வந்த பின்பு (F#)வேர்த்து

    (C#m)நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்…………
    (C#m)ஆஅ................................
    (C#m)நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
    (C#m)பாற்கடலின் (F#)ஓரம் (B)பந்தி வைக்கும் (C#m)நேரம்
    (C#m)பாற்கடலின் (F#)ஓரம் (B)பந்தி வைக்கும் (C#m)நேரம்,
    (F#7)அமுதம் வழியும் இதழைத் துடைத்து
    (C#m)விடியும் வரையில் (B)விருந்து (C#m)நடத்து

    (C#m)காத்திருந்தேன் அன்பே
    இனி (C#m)காமனின் வீதியில் தேர் வரு(F#)மோ,
    (C#m)பூமகள் கன்னங்கள்
    இனி (C#m)மாதுளை போல் நிறம் மாறிடு(F#)மோ,
    (F#)ஆயிரம் நாணங்கள்
    இந்த (F#)ஊமையின் வீணையில் (B)இசை வருமா,
    (F#)நீயொரு பொன்வீணை
    அதில் (F#)நுனிவிரல் படுகையில் (B)பலசுரமா,
    (C#m)பூவிரகந்தது (B)முதல்முறையா
    (C#m)ஹ்ம்ம்... (B)ம்ம்....
    (C#m)வேதனை வேலையில் (B)சோதனையா
    (C#m)முதல் முறையா (B)இது சரி(C#m)யா

    சரி சரி (C#m)பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
    (C#m)ஆ....ஆ.....ஆ......
    (C#m)பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
    (C#m)உத்தரவு (F#)தேவி (B)தத்தளிக்கும் (C#m)ஆவி
    (C#m)உத்தரவு (F#)தேவி (B)தத்தளிக்கும் (C#m)ஆவி
    (F#7)இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
    (C#m)புதிய அலைகள் (B)கரையை (C#m)உடைக்கும்

    QFR link:



    Rajesh.
     
    Last edited: Jan 7, 2022
    guitarvijay, nalinam and tripravi like this.
  2. tripravi

    tripravi Well-Known Member

    Deep respect, superb chords. Enjoyed playing the song.
    Thank you and wish you a very happy new year 2022
    Ravi
     
    abygailann likes this.

Share This Page