Chords: Thai Pongalum – Mahanadhi (1994) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Mar 19, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: K.S.Chithra & Chorus

    Scale: C Minor
    Time Signature: 6/8


    Prelude
    (\)
    லுலுலூலுலுலூ...

    பொங்கலோ... பொங்கல்... x4

    Pallavi
    (Cm)
    தை... (Gm) பொங்கலும் வந்தது...
    பாலும்... பொங்குது...
    பாட்(Cm)டு... சொல்லடி(G)யோ...
    (Cm) வண்ண... (Gm) மங்கையர் ஆடிடும்...
    மகாநதியை...
    போற்(Cm)றி... சொல்லடி(G)யோ...

    (Gm) இந்த (G) பொன்(Cm)னி... (G) என்பவள்...
    தென்னாட்டவர்க்கு...
    அன்(Cm)பின்... (G) அன்னையடி...

    (Gm) இவள் (G) தண்(Cm)ணீர்... (G) என்றொரு...
    ஆடை கட்டிடும்...
    தெய்(Cm)வ... (G) மங்கையடி...

    (G) ஹே... (Gm) தையம்... (G) தீயம் (Gm) தக்கு...
    (G) தீயம்... (Gm) தக்கு... x4

    (Cm) தை... (Gm) பொங்கலும் வந்தது...
    பாலும்... பொங்குது...
    பாட்(Cm)டு... சொல்லடி(G)யோ...
    (Cm) வண்ண... (Gm) மங்கையர் ஆடிடும்...
    மகாநதியை...
    போற்(Cm)றி... சொல்லடி(G)யோ...

    Charanam
    (G)
    முப்பாட்டன்... காலம் தொட்டு...
    (G7) முப்போகம்... யாரால...
    (G) கல் மேடு... தாண்டி வரும்...
    (G7) காவேரி... நீரால...

    (G) சேத்தோட... சேர்ந்த விதை...
    நாத்து... விடாதா...
    நாத்தோடு... செய்தி சொல்ல...
    காத்து... வராதா...

    செவ்வாழ... (Cm) செங்கரும்பு...
    ஜாதி மல்லி... (G) தோட்டம்தான்...
    எல்லாமே... (Cm) இங்கிருக்க...
    ஏதும் இல்லை... (G) வாட்டம்தான்...

    (Gm) நம்ம... (G) சொர்க்(Cm)கம் (G) என்பது...
    மண்ணில்... உள்ளது...
    வா(Cm)னில்... (G) இல்லையடி...

    (Gm) நம்ம... (G) இன்(Cm)பம் (G) என்பது...
    கண்ணில்... உள்ளது...
    கன(Cm)வில்... (G) இல்லையடி...

    Kind regards,
    Vijay
     
    tripravi, yesbee and abygailann like this.

Share This Page