Chords: Poovaana Yaetta Thottu – Ponmana Selvan (1989) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Oct 21, 2021.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Wow! What a superb melody! Lovely singing by Mano and VJ.
    Beautiful composition by Maestro!

    Wonderful Bass throughout. Please listen to the amazing Bass used in the Prelude in particular.
    Thoroughly loved 1st and 2nd Interludes.

    Composed by: Illaiyaraaja
    Sung by: Mano and Vaani Jayaram

    Scale: Eb Minor
    Time Signature: 4/4


    Prelude
    (Ebm)
    பூவான ஏட்டத் தொட்டு...
    (Ebm) பொன்னான எழுத்தாலே…
    (\) ஆஹா பிரமாதம்…

    (Ebm) கண்ணான கண்ணுக்கொரு...
    (Ebm) கடுதாசி போட்டேனே...
    (\) சபாஷ்… சபாஷ்…

    (Ebm) ஏட்டப் பிரிச்(Db)சு...
    எம் பாட்டப் படிச்(Ebm)சு...
    (Ebm) ஏந்திக் கொள்ளம்(Db)மா...
    என்னத் தாங்கிக் கொள்ளம்(Ebm)மா…

    Pallavi
    (Ebm)
    பூவான ஏட்டத் தொட்டு...
    (Ebm) பொன்னான எழுத்தாலே…
    (Ebm) கண்ணான கண்ணுக்கொரு...
    (Ebm) கடுதாசி போட்டேனே...

    (Ebm)
    ஏட்டப் பிரிச்(Db)சு...
    எம் பாட்டப் படிச்(Ebm)சு...
    (Ebm) ஏந்திக் கொள்ளம்(Db)மா...
    என்னத் தாங்கிக் கொள்ளம்(Ebm)மா…

    Charanam
    (Ebm)
    ஏடாக... என்னத் தொட்டு...
    எழுதுங்க... பாட்டு ஒன்னு...
    நான் அதுக்காக... (Gb) காத்திருக்(Ebm)கேன்...

    (Ebm)
    எண்ணத்தில்... நீ இருந்தால்...
    எழுத்துக்கு... பஞ்சமில்லே...
    ஆயிரம் பாட்டு... (Gb) எழுதி வைப்(Ebm)பேன்...

    (Ab) நீ ஒரு பாட்டு... (Ebm) பாடிடக் (Gb) கேட்டு...
    பூவென நெஞ்சு... பூத்ததை(Ebm)யா...
    (Ab) பூத்தது என்ன... (Ebm) பாத்தது (Gb) என்ன...
    கேட்டது தானா... கெடச்சதம்(Ebm)மா...

    (Bb) அன்பாக... (Ebm) என்னக் கொஞ்சம்...
    (Gb) ஆதரிக்க (Ab) வேணும்...
    (Bb) அள்ளித்தான்... (Ebm) சேத்துக் கொள்ள...
    (Gb) பாத்திருக்கேன்... (Ab) நானும்...
    (Ebm) ஆசைய நான்தான்... மறச்(Db)சு வச்(Ebm)சேன்...

    Kind regards,
    Vijay
     
    Last edited: Oct 22, 2021
    tripravi likes this.
  2. roentgen

    roentgen Well-Known Member

    Pallavi chords and most of charanam chords are correct!
    Minor changes in charanam.

    (Ebm) ஏடாக... என்னத் தொட்டு...
    எழுதுங்க... பாட்டு ஒன்னு...
    நான் (Ebm)அதுக்(Db)காக (Ebm)காத்திருக்கேன்...

    (Ebm)
    எண்ணத்தில்... நீ இருந்தால்...
    எழுத்துக்கு... பஞ்சமில்லே...
    ஆயிரம் (Ebm)பாட்(Db)டு (Ebm)எழுதி வைப்பேன்...

    (Ab) நீ ஒரு பாட்டு... (Ebm) பாடிடக் (Gb) கேட்(Ab)டு...
    (Ebm)பூவென (Gb)நெஞ்சு... (Ebm)பூத்ததையா...
    (Ab) பூத்தது என்ன... (Ebm) பாத்தது (Gb) என்(Ab)ன...
    (Ebm)கேட்டது (Gb)தானா... (Ebm)கெடச்சதம்மா...

    (Bb) அன்பாக... (Ebm) என்னக் கொஞ்சம்...
    (Gb) ஆதரிக்க (Ab) வேணும்...
    (Bb) அள்ளித்தான்... (Ebm) சேத்துக் கொள்ள...
    (Gb) பாத்திருக்கேன்... (Ab) நானும்...
    (Ebm) ஆசைய (Gb)நான்தான்... (Ebm)மறச்(Db)சு வச்(Ebm)சேன்...
     
    guitarvijay likes this.
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Rajesh,
    Thank you soooooooooooooo much for validating my chords.
    Just now played your Charanam version.
    Those minor changes in your Charanam chords are fantastic!
    Kind regards,
    Vijay
     

Share This Page