Chords: Ponmani Ponmanikku – Annanukku Jey (1989) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jul 25, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    I instantly fell in love with this song, when I heard this superb melody few weeks ago.
    What a singing by SPB sir and Chechi.

    SPB sir sings with the "konjal" accent throughout the song.
    Chechi quietly enters in 2nd half of Charanam and hits super sixers from that point.

    Here is my version of the chords.

    Composed by: Ilaiyaraaja
    Sung by: SPB & K.S.Chithra

    Scale: F Minor
    Time Signature: 4/4


    Pallavi
    (Fm)
    பொன்மணி... பொன்மணிக்கு நானே...
    உண்ணாத... (C7) தேனே...
    (Fm) என் கண்மணி... கண்மணிக்கு நானே...
    என்றாகி... போனேன்... x2

    (Fm) பனியும் கொதிக்குது... பத்தி எரியும்...
    (Bbm) வெயிலும்... குளிரெடுத்து... (Fm) போ(C7)யாச்(Fm)சு...
    கனியும் தவிக்குது... உன்ன நெனச்சு...
    (Bbm) கனவு... தெனமும்... வந்து (Fm) நூ(C7)றாச்(Fm)சு...

    (Fm) பொன்மணி... பொன்மணிக்கு நானே...
    உண்ணாத... (C7) தேனே...
    (Fm) என் கண்மணி... கண்மணிக்கு நானே...
    என்றாகி... போனேன்...

    Charanam
    (F)
    மேலே மூடும்... வானம் போல...
    (Bb) நானும்... மாற... (F) ஆசத்தான்...
    (F) நாளப்... பார்த்து... மால போட...
    (Bb) நானும்... செஞ்ச... (F) பூஜைதான்...

    (F) நேரம் வரும்போது...
    பாரம்... இடம்... மா(C7)றா(F)தோ...
    (F) தாரம் என ஆனா...
    தாகம்... அது... தீ(C7)ரா(F)தோ...

    (Bbm) அழகு... செலயப்... பார்த்து...
    அன்பாலே... ஆச மீறலாச்(F)சு...(F7)
    (Bbm) பவள... இதழ சேர்த்து...
    உன் மேலே... பாசம்... கூடிப் போச்(F)சு...(F7)

    அட... (Eb) ராசா (Bb) உன்னை... (F) லேசா (Bb) சேர்ந்தா...
    (F) ராவும்... பகலும்... (C7) சொகமாச்(Fm)சு...

    Kind regards,
    Vijay
     
    Last edited: Jul 26, 2022

Share This Page