Chords: Pallikoodam Pogalaamaa – Koyil Kaalai (1993) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, May 3, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Yet another double sixer by the duo!

    Composed by: Ilaiyaraaja
    Sung by: SPB & S.Janaki

    Scale: E Minor
    Time Signature: 6/8


    Prelude
    (\)
    பள்ளிக் கூடம்... போகலாமா...(Esus4)(Esus4)
    (\) ராத்திரி... பள்ளிக் கூடம்... போகலாமா...(Esus4)(Esus4)

    Pallavi
    (Esus4)
    பள்ளிக் கூடம்... போகலாமா...
    அதுக்கு... புத்தகத்த... வாங்கலாமா...
    சொல்லிச் சொல்லிச்... கேட்கலாமா...
    மனச... சுத்தவிட்டு... பார்க்கலாமா...

    (Esus4) எல்லோருக்(D)கும்... (Esus4) நல்ல பா(D)டம்...
    (Esus4) சொல்லாம(D)லே... (Esus4) புரியும் பா(D)டம்...
    அடி... (Am) மைனாவே... மைனாவே...
    (Em) மைனாவே... வா...

    (Esus4) பள்ளிக் கூடம்... போகலாமா...
    அதுக்கு... புத்தகத்த... வாங்கலாமா...
    சொல்லிச் சொல்லிச்... கேட்கலாமா...
    மனச... சுத்தவிட்டு... பார்க்கலாமா...

    Charanam
    (Em)
    மனதில்... இருக்கு... புது கணக்(D)கு...
    (Em) சொன்னா... புரியும்... (D) அது உனக்(Em)கு...
    கூட்டல்... பெருக்கல்... வகுத்தலுக்(D)கு...
    (Em) கூடும்... நேரம்... (D) வழி இருக்(Em)கு...

    (A) இருக்கிற… நாள...
    இருவரும்… (Em) சேர்ந்து...
    (A) இணைப்... பிரியாம...
    கழிச்சிட... (Em) வேணும்...
    ஏதோ... ஏதோ...
    சொல்லத்... தோணும்...

    அட... (Bm) ஒண்ணோடு... ஒண்ணாணா...
    (A) மூணாகும்... ஹோய்...
    அது... (Am) இப்போதும்... எப்போதும்...
    (Esus4) தேனாகும்... (Em) ஹோய்...

    Kind regards,
    Vijay
     
    abygailann and tripravi like this.

Share This Page