Chords: Oru Maina Maina Kuruvi - Uzhaippali (1993) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, May 10, 2021.

  1. roentgen

    roentgen Well-Known Member

    .
    Composed by Ilaiyaraja.
    Sung by SPB and Chithra.
    Fm, 4/4

    ஒரு (Fm)மைனா மைனா குருவி மனசார பாடுது
    மாயங்கள் காட்டுது (C)ஹூய் ஹூய்
    அது (Fm)நைசா நைசா தழுவி நதி போல
    ஆடுது ஜோடியை கூடுது (C)ஹூய் ஹூய்
    மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
    (Fm)மன்னன் (C)பூங்குளத்தில் ஒன்றல்(C#)ல ரெண்டல்ல வண்ண (A#m)மீன்(C)கள்

    (F)மேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை
    (D#)கீழ்நாட்டில் பார்க்கும் பொழு(G#)து
    அதை (F)பாராட்டி பாட்டு எழுது
    பாவடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க
    (D#)போராடும் இந்த மன(G#)து
    இது (F)பொல்லாத காளை வயது
    சின்ன (A#)பூச்சரமே ஒட்டிக்(Fm)கோ கட்டிக்கோ என்னை (C#)சேர்த்து
    இன்னும் (A#)தேவை என்றால் (Fm)ஒத்துக்கோ கத்துக்கோ என்னை (C)சேர்த்து

    Rajesh
     
    vs.suresh and tripravi like this.
  2. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Adiraa sakka! Superb song selection Rajesh!!!
    Beautiful chords as always from you!!!!!

    Wonderful progression in Pallavi lines.
    Loved Fm to C for the 1st 4 lines.
    In last line, C to Db and Bbm to C is amaaaaaaaaaazing! Semma feel after playing this line!

    Charanam goes to Major scale when it starts and returns to Minor scale towards the end of Charanam in the last 2 lines. Typical IR's magic!

    Loved the below lines in Charanam.
    (F)மேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை
    (D#)கீழ்நாட்டில் பார்க்கும் பொழு(G#)து

    AND

    சின்ன (A#)பூச்சரமே ஒட்டிக்(Fm)கோ கட்டிக்கோ என்னை (C#)சேர்த்து
    இன்னும் (A#)தேவை என்றால் (Fm)ஒத்துக்கோ கத்துக்கோ என்னை (C)சேர்த்து

    Thank you very much indeed for the fantastic chords!!!

    Kind regards,
    Vijay
     
    roentgen likes this.
  3. Priusand

    Priusand Member

    Hey, thanks for this new chords!
     
  4. tripravi

    tripravi Well-Known Member


    Thank you Rajesh for the chords, please check out.
    Ravi
     
  5. abygailann

    abygailann Well-Known Member

    Thanks for the chords..
     
    tripravi likes this.

Share This Page