Chords:Oonjal Manam Ula Varum-Komberi Mookkan

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, May 9, 2024.

  1. abygailann

    abygailann Well-Known Member


    Song : Oonjal Manam ulavarum
    Movie : Komberi Mookkan
    Singers : Jeyachandran & S Janaki
    Music : Ilayaraja

    Pallavi
    (G)
    ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
    (Am)உன்னுடனே நிலா (G)வரும் தோளில்
    (G)ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
    (Am)உன்னுடனே நிலா (G)வரும் தோளில்
    (G)ஓவியம் என்பது பெண்ணானாள்
    ஓடை மலர்கள் கண்ணானாள்
    (C)காதலித்தால் என்ன (G)பாவமோ..
    (G7)என் அன்பே.....மாலை சூடும்
    நாளைக் காணும் (C)முன்னாலே.. என்ன (G)மோகமோ..

    (G)ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
    (Am)உன்னுடனே நிலா (G)வரும் தோளில்

    Charanam
    (G)
    ஓர் இரவில் ஆயிரம் தூதுவிடும் வாலிபம்
    கல்யாண (Em)ஆசை கொண்டு ஆடுகின்ற(C)தோ..ஓ.. (G)
    (C)
    கண் தானே (G)மேடை என் கைகள் தானே மாலை
    தேன் எடுக்கத்(C)தான் இங்கு நானி(G)ருக்கத்தான்..
    பூவிரியு(C)ம் வேளை (G)கூடுமோ..
    இந்தக் (C)காவிரியில் இன்று (G)ஆடுமோ..

    Kind regards

    John Napoleon
     
    tripravi and guitarvijay like this.

Share This Page