Chords: Onnoda nadandhaa kallana kaadu – Viduthalai Part 1(2023) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by yesbee, Apr 25, 2023.

  1. yesbee

    yesbee Active Member

    Composed by: Ilayaraja
    Singers : Dhanush and Ananya Bhat
    Fm, 4/4

    (Cm)ஒன்னோட நடந்தா........ (Cm)கல்லான காடு......

    (Cm)ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
    (Cm)நீ போகும் பாதை பூங்கால்களாலே பொன்னான வழியாய் மாறிடுமே x2

    (Fm)ராசாவே உன்னாலே (Fm)ஆகாசம் (Cm)விடியும்
    (Fm)லேசாக என் நெஞ்சம் (Fm)பூக்கின்ற(Cm)தே
    (Fm)ராசாத்தி ஆகாசம் (Fm)உன்னால (Cm)விடியும்
    (Fm)லேசாக என் நெஞ்சம் (Fm)பூக்கின்ற(Cm)தே
    (G#)சொல்லாத (D#)மாயங்கள் (Fm)உன்னால் (G#)ந(D#)டக்(Fm)கு(Cm)தே

    (Cm)ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

    (Cm)காத்தில் வரும் புழுதிய (Cm)போல் நம்ம (G/B)தூத்துகிற ஊரு இ(Fm)து...
    (Cm)துக்கத்தில துவண்டிருந்(Cm)தா அது (G/B)தூக்கி விட நெனைக்கா(Fm)து...
    (Cm)முன்னேறிப் போக முட்டுக்கட்டை ஏது பின் திரும்பி பாக்கா(Fm)தே...
    (Cm)ஓந்தொணைக்கு நாந்தான் ஏந்தொணைக்கு நீதான் என்றும் இது மாறாதே...
    (Fm)நல்வாக்கு (Cm)ஊர் சொல்லும் (Fm)காலம் வரும்
    (G#)அல்லல் இரு(D#)ளை வி(Fm)ரட்டும் (G#)வி(D#)டி(Fm)யல் (Cm)வரும்
     
    guitarvijay, tripravi and abygailann like this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    HI Suresh' ji...Nice song by Raja sir...Thanks for the chords..Hope to hear from you more ..

    John Napoleon
     
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Suresh,
    Ppppppppppaaaaaa.. Adichu dhool panniteenga!
    Excellent work! Wonderful chords and placements!
    Thoroughly enjoyed playing your version.

    Please see my version below with very minor changes.

    Scale: C Minor
    Time Signature: 4/4


    Pallavi
    (Cm)
    ஒன்னோட நடந்(Fm)தா
    (Cm) கல்லான காடு

    (Cm) ஒன்னோட நடந்தா
    கல்லான காடு
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
    (Cm) நீ போகும் பாதை
    பூங்கால்களாலே
    பொன்னான வழியாய் மாறிடுமே x2

    (Fm) ராசாவே உன்னாலே
    ஆகாசம் (Cm) விடியும்
    (Fm) லேசாக என் நெஞ்சம்
    பூக்கின்ற(Cm)தே

    (Fm) ராசாத்தி ஆகாசம்
    உன்னால (Cm) விடியும்
    (Fm) லேசாக
    என் நெஞ்சம்
    பூக்கின்ற(Cm)தே

    (Fm) சொல்லாத (Cm) மாயங்கள்
    (Ab) உன்னால் நடக்கு(Cm)தே

    (Cm)
    ஒன்னோட நடந்தா
    கல்லான காடு
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

    Charanam
    (Csus4) காத்தில் வரும் புழுதிய போல்
    நம்ம (G7) தூத்துகிற ஊரு இ(Fm)து...
    (Csus4) துக்கத்தில துவண்டிருந்தா
    அது (G7) தூக்கி விட நெனைக்கா(Fm)து...

    (C) முன்னேறிப் போக
    முட்டுக்கட்டை ஏது
    பின் திரும்பி பாக்கா(Fm)தே...

    (C) ஓந்தொணைக்கு நாந்தான்
    ஏந்தொணைக்கு நீதான்
    என்றும் இது மாறா(Fm)தே...

    (Fm) நல்வாக்கு ஊர் சொல்லும்
    காலம் வரும்
    அல்லல் இருளை
    விரட்டும் விடியல் வரும்

    (Fm) கல்லான காடு ஒன்னோட நடந்தா

    (Cm) பூத்தாடும் பூவனம் ஆகிடுமே x2

    Kind regards,
    Vijay
     
    vs.suresh and yesbee like this.
  4. tripravi

    tripravi Well-Known Member

    Happy to see IGT lively
     
    guitarvijay likes this.
  5. yesbee

    yesbee Active Member

    Thanks a lot Vijay... Just tried your version and sounds great... I think it's a typo in 2 places "(C) முன்னேறி" "(C) ஓந்தொணைக்கு", as it should have been Cm....
     
    guitarvijay and abygailann like this.
  6. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Sorry Suresh. You are right! I listened again and it is not Csus4 either.

    Please see this amended version and let me know how it sounds for the 1st part of Charanam.

    (C5) காத்தில் வரும் புழுதிய போல்
    நம்ம (G7) தூத்துகிற ஊரு இ(Fm)து...
    (C5) துக்கத்தில துவண்டிருந்தா
    அது (G7) தூக்கி விட நெனைக்கா(Fm)து...

    (C5) முன்னேறிப் போக
    முட்டுக்கட்டை ஏது
    பின் திரும்பி பாக்காதே...

    (C5) ஓந்தொணைக்கு நாந்தான்
    ஏந்தொணைக்கு நீதான்
    என்றும் இது மாறாதே...

    Kind regards,
    Vijay
     
    tripravi and abygailann like this.
  7. abygailann

    abygailann Well-Known Member

    Wow...C5..Power chord... Excellent Vj and Suresh ji..
     
  8. roentgen

    roentgen Well-Known Member

    Hi Vijay. Excellent work. It is a C5.
    There are no chords for the 1st half of pallavi just a few notes - C, G and G# are played in the background. This is my version if you want to play it.
    The last lines of pallavi and charanam have quick sequence of chords.

    Pallavi

    (Cm)
    ஒன்னோட (Fm)நடந்தா
    (Cm)கல்லான (Fm)காடு
    பூத்தாடும் பூவனம் (Cm)ஆகிடுமே
    நீ போகும் (Fm)பாதை
    (Cm)பூங்கால்க(Fm)ளாலே
    பொன்னான (Cm)வழியாய் மாறிடுமே

    (Fm)ராசாவே உன்னாலே
    ஆகாசம் (Eb)விடியும்
    (Fm)லேசாக என் நெஞ்சம்
    பூக்கின்ற(Eb)தே
    (Fm)ராசாத்தி ஆகாசம்
    உன்னால (Eb)விடியும்
    (Fm) லேசாக
    என் நெஞ்சம்
    பூக்கின்ற(Eb)தே
    (/) சொல்லாத மாயங்கள்
    உன்னால் (Fm/Ab)(Ab)டக்(Db/F)கு(Cm/Eb)தே

    Charanam

    (C5) காத்தில் வரும் புழுதிய போல்
    நம்ம தூத்துகிற ஊரு இ(Fm)து..(Fdim)...
    (C5)துக்கத்தில துவண்டிருந்தா
    அது தூக்கி விட நெனைக்காது..(Fm)...

    (C5) முன்னேறிப் போக
    முட்டுக்கட்டை ஏது
    பின் திரும்பி பாக்கா(Fm)தே...
    (C5) ஓந்தொணைக்கு நாந்தான்
    ஏந்தொணைக்கு நீதான்
    என்றும் இது மாறாதே...

    (Fm) நல்வாக்கு (Cm)ஊர் சொல்லும்
    (Fm)காலம் வரும்
    (/)அல்லல் இருளை விரட்டும்
    (Fm)வி(Eb)டி(Db)யல் (Eb)(Db)ரும்

    Rajesh
     
  9. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Rajesh,
    Wow! Thank you very much for your boosting compliments and providing your version!
    Just played it! As usual super feel. Those subtle changes in your version certainly elevated the feel!
    Honestly, the 2 lines with quick sequence of chords were extremely difficult to play but I enjoyed playing at snail-speed!

    Loved the subtle F-dim in Charanam!

    Thank you very much indeed for your precise version as always Rajesh!

    Kind regards,
    Vijay
     
    Last edited: May 11, 2023
  10. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Original credit goes to Suresh (@yesbee) for posting the chords at the 1st place and I am honestly very happy to see how it traveled and evolved finally in the hands of our Legend!!!
     
    tripravi likes this.

Share This Page