Chords: Naan Unnai Vaazhthi Paadugiren - Nootrukku Nooru (1971) - VK

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Sep 6, 2022.

  1. roentgen

    roentgen Well-Known Member

    Composed by V.Kumar.
    Sung by P. Susheela.
    Gm, 4/4

    Intro strings │ F# │ C# │ A │ % │
    │ D │ % │


    (D)பன்னிரண்டு மணியளவில்..(DM7)…..
    (/)பனி விழும் நள்ளிரவில்(F#)…..
    (/)கண்ணிரண்டில் மலர்ந்திடவே(EM7)……..
    இன்பக் (G)கனவுகள் வ(A)ர வேண்டும்ம்(D)ம்ம்
    (F)ஹேப்பி………(C)ஹேப்பி ……. (D)நியூ …………(Gm)இயர்…………………

    Mandolin │ D │ Gm │ % │ % │
    │ Adim │ F │ % │ Gm │
    │ Gm │ % │ % │ % │


    Pallavi
    (/)
    நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் (Gm)நீ வர வேண்(Cm)டும்,
    உன் (D7)நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்(Gm)டும்,
    நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்(Cm)டும்,
    உன் (D7)நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்(Gm)டும்,
    (Cm)கடந்த (F)வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டி(Gm)லே
    (G)கனிந்து வரும் புது வருடம் (D#)புதிய பாட்டி(Gm)லே

    (/)நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் (Gm)நீ வர வேண்(Cm)டும்,
    உன் (D7)நினைவில் மயங்கி (D#dim7)ஆடுகிறேன் (D7)நீ வர வேண்(Gm)டும்

    Charanam
    (D7)மாதா கோவில் மணியோசை நம்மை
    போற்றும் அருளோசை (Cm)தேவா நீயும் (D7)வா..
    (D7)உருகும் மெழுகில் ஒளி உண்டு ஒளியின்
    நிழலில் உறவுண்டு (Gm)உயிரே நெருங்கி வா,
    (G)வருங்காலம் (C)பொன்னாக

    வாழ்நாளில் (D)ஒன்றாக
    எதிர்பார்க்கும் நேரத்தில்
    (Gm)எனைத்தேடி வாராயோ..
    (D#)நெஞ்சே என்னி(Gm)டம் (D#)நினைவோ உன்னி(Gm)டம்
    (/)நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்

    Rajesh
     
    nalinam, ashok_15189 and tripravi like this.
  2. tripravi

    tripravi Well-Known Member

    Nice you picked up an old song, L R Easwari would have been a better choice. what made you to get in touch with this song?
    Iam traveling, once I get home will do this song.
    Thank you, good day.
    Ravi
     
    Last edited: Sep 7, 2022
    roentgen likes this.
  3. roentgen

    roentgen Well-Known Member

    V.Kumar has composed some amazing songs. I'm a fan!
     
  4. tripravi

    tripravi Well-Known Member

    மதனோர்சவம் ரதியோடுதான்...is a very good song.
     
  5. tripravi

    tripravi Well-Known Member



    Another good song
     
  6. tripravi

    tripravi Well-Known Member



    Another one
     
  7. tripravi

    tripravi Well-Known Member



    Sure Iam stopping with this, hope you like these songs, I would love to sing these songs with my guitar.
    Ravi
     
  8. tripravi

    tripravi Well-Known Member

    Thank you.
     

Share This Page