Chords: Muthumani Muthumani – Adharmam (1994) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Sep 26, 2021.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Brilliant melody by SPB and SJ Amma. Beautiful composition by Maestro!

    Here is my version...

    Composed By: Ilaiyaraaja
    Sung By: SPB and S.Janaki

    Scale: A Minor
    Time Signature: 4/4


    Prelude
    (Am)
    ஆ……ஆ…..ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ….
    ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ…..
    ஆ…..ஆஆ……

    Pallavi
    (Am)
    முத்துமணி… முத்துமணி…
    சின்னஞ்சிறு… கண்ணுமணி…

    (Dm)
    தாவணி (Am) ஆடும்…ம்ம்ம்…
    ஓர்… (Dm) லாவணி (Am) பாடும்…
    (Dm) அருந்ததி (Am) பார்க்கும்…ம்ம்ம்…
    (Dm) ஆவணி… (Am) மாதம்…

    இது தினமும்… (Dm) தினமும்…
    (G) புதிதாய்… தொடரா(C)தோ…
    (Am)
    ஓ…ஓ…ஓ…ஓ…ஓ…

    (Am) முத்துமணி… முத்துமணி…
    சின்னஞ்சிறு… கண்ணுமணி…

    Charanam
    (Am)
    மானும் உண்டு… கெண்டை… மீனும் உண்டு…
    (Am) ரெண்டும் கொண்ட… கண்ணில்… வண்டும் உண்டு…

    (Em) விழுந்தேன் (G) உனக்குள்… (Am) நானே நானே…
    (Em) கனிந்தேன் (G) கலந்தேன்… (Am) நானே நானே…

    கண்ணாலே (Dm) நீ என்னை… களவாடிக் (G) கொண்டாயோ…
    (Am) நெஞ்சத்தில் (Dm) நீ என்றும்… நிலையாக (G) நின்றாயோ…

    இது (Am) தினமும்… (Dm) தினமும்…
    (G) புதிதாய்… தொடரா(C)தோ…
    (Am) ஓ…ஓ…ஓ…ஓ…ஓ…

    Kind regards,
    Vijay
     

Share This Page