Chords:Minnalai Pidithu-Shahjahan-U Menon-MS

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, May 1, 2024.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Song: Minnalai Pidithu
    Singer: Unni Menon
    Music: Manisharma
    Movie: Shahjahan
    Key: G Major
    The chords looks like quite simple..to my ears...probably some advanced chords been used within the lyics portion..Experts can post your versions....Thanks...

    பல்லவி
    {:G)
    மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
    (Em)மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
    (C)வீதியில் விட்டு விட்(G)டான்

    (G)இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க
    (Em)தன்னிடம் கற்பனை தீர்ந்ததை எண்ணித்தான்
    (C)பிரம்மனும் மூச்சையுற்(G)றான்:}

    (G)அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று
    (C)உயிரைத் தடவி திரும்பும் போது
    (G)மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்ற(F)தே

    ஒஹோ (G)மழையின் துளிகள் அவளை நனைத்து
    (C)மார்பு கடந்து இறங்கும் பொழுது
    (G)முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்ற(F)தே

    (G)மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
    (Em)மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
    (C)வீதியில் விட்டு விட்(G)டான்

    சரணம் 1
    (G)
    நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து
    (Em)பாலில் நனைத்து பாலில் நனைத்து
    (C)கன்னங்கள் செய்து விட்(G)டார்

    (G)உலக மலர்கள் பறித்து பறித்து
    (Em)இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
    (C)பெண்ணை சமைத்து விட்(G)டார்

    (G)அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
    (C)என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து
    (G)அழகு என்பது நிச்சயம் பெண் பால(F)டா

    ஏஹே, (G)கவிதை என்பது மொழியின் வடிவம்
    (C)என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
    (G)கவிதை என்பது கன்னி வடிவம(F)டா

    (G)மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
    (Em)மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
    (C)வீதியில் விட்டு விட்(G)டான்

    சரணம் 2
    (G)
    மின்மினி பிடித்து மின்மினி பிடித்து
    (Em)கண்களில் பதித்து கண்களில் பதித்து
    (C)கண்மணி கண் பறித்(G)தாள்

    (G)தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து
    (Em)மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து
    (C)ஜீவனை ஏன் எடுத்(G)தாள்

    (G)காவித் துறவிக்கும் ஆசை வளர்ப்பவள்
    (C)அருகம்புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள்
    (G)பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவ(F)ளே

    ஒஹோ (G)தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட
    (C)மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
    (G)ஜனனம் மரணம் ரெண்டும் தருபவ(F)லெ

    (G)மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
    (Em)மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
    (C)வீதியில் விட்டு விட்(G)டான்

    John
     
  2. Yasa MusicTV

    Yasa MusicTV Active Member


    Stired Memories.... Thanks for the great work John...

    I can just imagine and recollect the sound of chords by seeing you have placed perfectly. so far i nvr knw this song has such simple chords. But the whole song with such rythm pattern and that flute in 2nd charanam are out of the world so felt complex work has been done... Welldone..
     
    abygailann likes this.
  3. abygailann

    abygailann Well-Known Member

    Hi Yasar...Thank you for the compliments and encouraging words...Yes ...I didn't expect too..this song has simple chords but powerful melody...
     

Share This Page