Download IGT Android App Download IGT Android App

Chords: Malliga Mottu Manasa Thottu – Sakthivel (1994) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Oct 16, 2021.

Download IGT Android App Download IGT Android App
  1. guitarvijay

    guitarvijay Active Member

    Download IGT Android App Loved this lovely slow melody!

    Composed By: Ilaiyaraaja
    Sung By: Arunmozhi and Swarnalatha Cherukutty

    Scale: A Minor
    Time Signature: 6/8


    Pallavi
    (Am)
    மல்லிக மொட்டு... மனச தொட்டு...
    இழுக்குதடி... (C) மானே...
    (Am) வளையல் மெட்டு... வயச தொட்டு...
    வளைக்குதடி... (C) மீனே...

    (Am) மந்தார(Dm)ச்செடி (Am) ஓரத்திலே...
    (Am) மாமன் (Dm) நடத்துற (Am) பாடத்துலே...
    (Dm) மானே... மருதாணி பூச(Am)வா... ஹோ... ஓ...
    (Dm) தேனே... அடையாளம் போட(Am)வா...

    Charanam
    (Am)
    மூடி வச்சு... மூடி வச்சு...
    மறைச்சு வச்ச(C)தெல்லாம்...
    காத்தடிச்சு... (Em) காத்தடிச்சு...
    (C) கலைஞ்சு போன(Am)தென்ன…

    (Am) பாடி வச்சு... பாடி வச்சு...
    பதுக்கி வச்ச(C)தெல்லாம்...
    காதலிக்க... (Em) காதலிக்க...
    (C) வெளஞ்சு வந்த(Am)தென்ன...

    (C) உன்னாலதான்... உன்னாலதான்...
    உதிர்ந்து (Am) போச்சு... வெக்கம்...
    (C) கண்ணாலதான்... கையாலதான்...
    கலந்து(Am)கிட்டா... சொர்கம்...

    நானிருந்தேன்... சாமி (Dm) வாசலிலே...
    (Am) மாட்டிகிட்டேன்... இப்போ (Em) வம்பினிலே...
    (Dm) நானே... மருதாணி பூச(Am)வா... ஹோ...
    (Dm) நீயே... அடையாளம்... போட(Am)வா...

    Kind regards,
    Vijay
     
    tripravi likes this.
    Download IGT Android App
Download IGT Android App

Share This Page

Download IGT Android App Download IGT Android App