Chords: Machaana Paatheengalaa – Annakili (1976) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Mar 11, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: S.Janaki

    Scale: E Minor
    Time Signature: 6/8


    Prelude
    (\)
    லாலி(Esus4)லாலி... லாலோ... ஓ... ஓ... ஓ...
    (\) லாலி(Am)லாலி... லாலோ... ஓ... ஓ... ஓ...

    (\) லாலி(Em)லாலி... லா(G)லோ... ஓ... ஓ... ஓ...
    ஓ... ஓ... (D) ஓ...
    (Em) ஓ... ஓ... ஓ...

    (Em) என்... மச்(Am)சான...
    மச்சான...ஆ...

    Pallavi
    (\)
    மச்சான... பார்த்தீங்க(Am)ளா...
    (B7) மலை வாழை... தோப்புக்குள்(Em)ளே...

    (Em) மச்சான... பார்த்தீங்க(Am)ளா...
    (B7) மலை வாழை... தோப்புக்குள்(Em)ளே...

    (D) குயிலக்கா... கொஞ்சம்...
    நீ பார்த்து... சொல்லு...
    (Em) வந்தாரா... காணலி(D)யே...
    அவர்... (Em) வந்தாரா... காணலியே...

    Charanam #1
    (Em)
    வெள்ளிச்சரம்... புன்னகையில்...
    (D) அள்ளி வச்(Am)சேன்... (Em) காணலியே…
    நான்... (D) அள்ளி வச்(Am)சேன்... (Em) காணலியே

    (Em) ஊர்கோல... மேகங்க(Am)ளே...
    நீங்க... (B7) ஒரு நாழி... நில்லுங்க(Em)ளேன்...

    (D) மயிலாடும்... கட்டில்...
    தனியாக... அவரை...
    (Em) பார்த்தாதான்... சொல்லுங்க(D)ளேன்...
    என் (Em) ஏக்கத்தை... சொல்லுங்களேன்...

    (Em) மச்சான... பார்த்தீங்க(Am)ளா...
    (B7) மலை வாழை... தோப்புக்குள்(Em)ளே...

    Charanam #2
    (E)
    பச்சை... புள்ளை போல்...
    (B) அவர் பார்த்து... நிக்க...
    (E) இச்சை... கொடியாட்டம்...
    (G6) நான் பார்த்து... சொக்க... x2

    (G6) அச்சாரம்... (Am) கண்டு...
    முத்தாரம்... (Em) சூட்ட...
    கொத்தோடு... (G) என்ன...
    (D) நெஞ்சோடு... (Em) அள்ள...
    (D) நெஞ்சோடு... (Em) அள்ள...
    (D) நெஞ்சோடு... (Em) அள்ள...

    (Em) கஸ்தூரி... கலை மான்க(Am)ளே...
    அவர... (B7) கண்டாக்கா சொல்லுங்க(Em)ளேன்...

    (D) ரோஜாக்கள்... ஆடும்...
    தோட்டத்தில்... அவர...
    (Em) பார்த்தாக்கா... சொல்லுங்க(D)ளேன்...
    என் (Em) ஏக்கத்தை... சொல்லுங்களேன்...

    Kind regards,
    Vijay
     
  2. tripravi

    tripravi Well-Known Member

    Ilayaraja first film song which established him
     
  3. abygailann

    abygailann Well-Known Member

    Wow VJ..I just tried this song..Your chords are pakkaaa....Semme composition...Eventhough it sounds like pure typical village song but the arrangements of the song vere level...Thanks VJ...
     
    Yasa MusicTV and guitarvijay like this.

Share This Page