Chords: Maala Karukkalilae – Enga Ooru Kaavalkaaran (1998) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Mar 18, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Mano & P.Susheela

    Scale: C Minor
    Time Signature: 6/8


    Pallavi
    (Cm)
    மாலைக்... கருக்கலி(Gsus4)லே...
    அந்த... (Cm) மல்லிகை... தோட்டத்தி(Gsus4)லே... x2

    (Eb) சேலை... உடுத்தன...
    (Fm) சோலை... உனக்கொரு...
    (Eb) மாலை... இருக்கு புள்(Fm)ள...

    (Eb) ஓலை... திருமண...
    (Fm) ஓலை... கொடுத்திட...
    வேளை... வருதுப்புள்(Eb)ள...

    (Cm) மாலைக்... கருக்கலி(Gsus4)லே...
    அந்த... (Cm) மல்லிகை... தோட்டத்தி(Gsus4)லே... x2

    Charanam
    (Cm)
    நீயும் நானும்... ஒண்ணு...
    கேளு கேளு... கண்ணு...
    ராகம் தாளம்... போல...
    சேர போறோம்... ஒண்ணு...

    (Fm) சொந்தமிப்போ... வந்ததில்(Bb)லை...
    (Fm) சோகங்களே... கண்டதில்(Bb)லை...
    (Eb) சொக்கி... மடியில...
    (Abm) நான்... விழும்போதுல...
    சொர்க்கம்... இது போல்...
    (Eb) என்றுமில்லை...

    (Gsus4) கண்ணுல... தூக்கமில்ல...
    (Cm) காரணம்... (Fm) கூறுபுள்ள...
    (Gsus4) நெஞ்சிலே... நான் விழுந்தேன்...
    (Cm) எண்ணமோ... (Fm) மீளவில்லை...

    (Cm) நேரம்... முழுவதும்...
    (Fm) நெஞ்சிலிருப்பது...
    (Gsus4) நீதானே... (Cm) வேறில்ல...

    Kind regards,
    Vijay
     
    abygailann and tripravi like this.
  2. Yasa MusicTV

    Yasa MusicTV Active Member

    Thanks @guitarvijay..1st time listening this song and got addicted now.. What a bassfull song.
    Bassyyyyy இளையராஜா.... Treat for bass lovers....
    I can hear more chords (just me) but it is dominated by bass guitar sound. Here in this line (atleast 6, quickly changing chords).. Just my view from hearing, nothing to change the existing one bro...
    (Eb) சேலை... உடுத்தன...
    (Fm) சோலை... உனக்கொரு...
    (Eb) மாலை... இருக்கு புள்(Fm)ள...

    Similarly

    (Eb) ஓலை... திருமண...
    (Fm) ஓலை... கொடுத்திட...
    வேளை... வருதுப்புள்(Eb)ள...




    Thanks u so much vijay...

    Is there any member who play bass guitar? Wish they can post the basslines too...
     
    Last edited: Mar 19, 2024
    abygailann and guitarvijay like this.
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    You are most welcome Yasar. I have posted my version from what I hear. May be, experts can validate it please.
     
    Yasa MusicTV likes this.

Share This Page