Chords: Kandupudichen Kandupudichen – Guru Shishyan (1988) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Apr 25, 2023.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: SPB

    Scale: G Minor
    Time Signature: 4/4


    Prelude
    (Gm)
    ஜங்கு-ஜங்கு-ஜான்... ஜங்கு-ஜங்கு-ஜான்...
    ஜங்கு-சான்-ஜான்கு... ஜங்கு-ஜங்கு-(D-aug)ஜான்...
    (Gm) தங்குறா-தாங்கு-தான்... தங்குறா-தங்கு-தான்...
    ஹ-ஹ-ஹா... ஹா-ஹ... ஹ-ஹ-ஹா...

    Pallavi
    ஹோய்… (Gm) கண்டு புடிச்சேன்... கண்டு புடிச்சேன்...
    (Eb) காதல்... நோய... (Gm) கண்டு புடிச்(Daug)சேன்...
    (Gm) கண்டு புடிச்சேன்... கண்டு புடிச்சேன்...
    (Eb) காதல்... நோய... (Gm) கண்டு புடிச்சேன்...

    சிஷ்யா… சிஷ்யா... (Eb)(Eb)…
    (Eb)
    இது... சரியா… சரியா... (Ab)(Ab)
    (Gm) மானே... தேனே... மயிலே குயிலே... (Ab) என்று...
    நீ... (Gm) உறங்கும் போது...
    உளறல் கேட்டேன்... அன்று...

    (Gm) கண்டு புடிச்சேன்... கண்டு புடிச்சேன்...
    (Eb) காதல்... நோய... (Gm) கண்டு புடிச்(Daug)சேன்...
    (Gm) கண்டு புடிச்சேன்... கண்டு புடிச்சேன்...
    (Eb) காதல்... நோய... (Gm) கண்டு புடிச்சேன்...

    Charanam
    (Gm)
    மாமன் மச்சான்... அத்தான்னு... சொன்னாளா...
    வம்பு தும்பு... ஏதாச்சும்... பண்ணாளா...

    (EbM7) உள்ளாற ஏதேதோ... ஞாபகம்...
    உன் பாட்ட... நெஞ்சோடு... (Gm) பாடுற...
    தினக்கிட்ட... தினக்கிட்ட... தின தின...

    (EbM7) என்னான்னு ஏதுன்னு... கேட்டதும்...
    சொல்லாம கொள்ளாம... (Gm) ஓடுற...
    ஹோய்... ஹோய்...
    ஹோய்... (Eb) ஹோய்...

    எத்தனைப் பேர்... பார்த்திருக்கேன்...
    எங்கிட்ட நீ... மறைக்காதே...
    சோத்துல... முழுப் பூசணிக்காய்...
    மறையுமுன்னு... நினைக்காதே...

    காதில் பூவ... சுத்திப்பாக்க...
    நீ தான்... நினைச்சா... நடக்கா(Gm)தே...

    Kind regards,
    Vijay
     
    roentgen, tripravi and abygailann like this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    Great work VJ....Ore peppy numbers ah irukku...Good...good...creating the lively mood...Thanks VJ for the chords...

    John Napoleon
     
    guitarvijay and tripravi like this.
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Thank you John :)
     
  4. roentgen

    roentgen Well-Known Member

    Nice chords Vijay. D-aug is a good pick up. Minor changes in my version of charanam.

    .......(Gm) உள்ளாற (Eb7)ஏதேதோ... (Ab)ஞாப(Eb)கம்...
    (Gm)உன் பாட்ட... (Eb7)நெஞ்சோடு... (Gm) பாடுற...
    தினக்கிட்ட... தினக்கிட்ட... தின தின...
    (Gm) என்னான்னு (Eb7)ஏதுன்னு... (Ab)கேட்ட(Eb)தும்...
    (Gm)சொல்லாம (Eb7)கொள்ளாம... (Gm) ஓடுற...
    ஹோய்... ஹோய்...
    ஹோய்... (Eb) ஹோய்...

    ..........(Gm)காதில் பூவ... (Eb)சுத்திப்பாக்க...
    (Gm)நீ தான்... நினைச்சா... நடக்காதே...

    Rajesh
     
    guitarvijay, tripravi and abygailann like this.
  5. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Rajesh,
    Thank you very much again for your compliments for D-aug chord.
    I am happy to see from your feedback that I am slowly evolving in the right direction from the perspective of transcribing chords!
    I will keep steering in the same direction to evolve at least 1% of your skill one day!

    Just played your changes in Charanam! Pppaaaa! Semma feel. Thank you Rajesh! Vazhakkam pola, kalakiteenga!!

    Kind regards,
    Vijay
     
    tripravi likes this.

Share This Page