Chords: Kalaiyil Kettadhu - Senthamizh Paattu (1992) - MSV & IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Jun 9, 2022.

  1. roentgen

    roentgen Well-Known Member

    Composed by MSV and Ilaiyaraaja.
    Sung by SBP and Swarnalatha.
    Fm, 4/4

    (Fm)காலையில் கேட்டது கோயில் ம(Ab)ணி
    (Fm)கேட்டதும் பூத்தது கண்ணின் ம(Ab)ணி
    (Bb4)பாதையில் (Ab)ஏதோரு (Fm)காவல் இனி
    (Bb4)தோள்களில் (Ab)சாய்ந்தது (Fm)காதல்கனி

    (F)மோகம் என்னென்ன மந்தி(Ab)ரம் (F)போட்டதோ
    தேகம் எங்கெங்கும் மின்னல்(Ab)கள் (F)பாய்ந்ததோ
    தேவனின் கைவி(Ab)ரல் பாவை(F)மேல் பட்டது
    தேவியின் கண்வி(Ab)ழி பானம்(F)தான் விட்டது
    (Ab6)புதுவித (Fm)அனுபவம் (Ab6)ஆ.. (Eb)ஆஹஹா.
    (Fm)முதல் முதல் அறிமுகம் (Ab6)(Eb)ஓஹொஹொ
    (Fm)புதுவித அனுபவம் (Ab)முதல் முதல் அறிமுகம்
    (/)தேனும் பாலும் (F)தொட தொட (Fm)ஊறுது

    Rajesh
     
    guitarvijay and tripravi like this.
  2. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Rajesh,
    Superb selection of song. Amazing chords from you as usual.
    I transposed it to Em scale and it was little easier to play the complex chords.

    In particular, I totally loved the below lines in Pallavi and Charanam.
    (Bb4)பாதையில் (Ab)ஏதோரு (Fm)காவல் இனி
    -- Bb4 to Ab to Fm - amazing sound and feel.

    Loved the Minor to Major switch in Charanam.
    தேவியின் கண்வி(Ab)ழி பானம்(F)தான் விட்டது
    (Ab6)புதுவித (Fm)அனுபவம் (Ab6)ஆ.. (Eb)ஆஹஹா.
    -- Loved F to Ab6 to Fm to Ab6 switch followed by Eb. Beautiful sounds!

    In the last line, F and reverting to Fm is amazing sound!
    (/)தேனும் பாலும் (F)தொட தொட (Fm)ஊறுது

    Chancey illa! Thank you very much for the superb chords.

    Kind regards,
    Vijay
     

Share This Page