Chords:Inaye En Uyir-Sid Sriram & Padmalatha-Arun Raj

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, May 17, 2024.

  1. abygailann

    abygailann Well-Known Member


    Song: Inaye en uyir thunaiye
    Singers: Sid Sriram & Padmalatha
    Music: Arun Raj
    Movie : Thadam
    Key : D Major scale


    A very nice melody...Soothing...
    Intro
    D…..Dsus4…D..


    Pallavi
    இணை(D)யே
    என் உயிர் துணை(Bm)யே
    உன் இமை திறந்(G)தால்
    நான் உறைவது (A)ஏனடி

    அழ(D)கே
    என் முழு உல(Bm)கம்
    உன் விழிகளி(G)லே
    கண் உறங்குது (A)பாரடி

    அரு(D)கே நீ இருந்(Bm)தால்
    என் (G)கைப்பேசி வாய் மூடு(A)மே
    தலை (D)சாய்த்து நீ சிரித்(Bm)தாயெனில்
    என் (G)தேனீரில் தேன் கூடு(A)மே

    இணை(D)யே
    என் உயிர் துணை(Bm)யே
    உன் இனிமையி(G)லே
    நான் கரைவது (A)ஏனடா

    யுக(D)மாய்
    கை விரல் பிடித்(Bm)து
    நாம் நடப்பது (G)போல்
    நான் உணர்வது (A)ஏனடா
    இணை(D)யே...

    Charanam
    (A)
    மையல் காதலாய்
    மாறிய (G)புள்ளி (A)என்றோ
    மனம் கேட்கு(G)தே

    (D)காதல் (Bm)காமமாய்
    (G)உருகொண்ட (A)தருணம்
    (Em)நினைக்கையில் (Bm)உயிர் வேர்க்கு(G)தே

    உடல் (D)மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே
    சில (G)நாள் என்னை சுத்தம் செய்(A)தாய்
    எந்தன் (D)சேவைகள் எல்லாமே பாராட்டியே
    எந்தன் (G)ஆடைகள் மீண்டும் தந்(A)தாய்

    இணை(D)யே
    என் உயிர் துணை(Bm)யே
    உன் இனிமையி(G)லே
    நான் கரைவது (A)ஏனடி

    யுக(D)மாய்
    கை விரல் பிடித்(Bm)து
    நாம் நடப்பது (G)போல்
    நான் உணர்வது (A)ஏனடா

    அரு(D)கே நீ இருந்(Bm)தால்
    என் (G)கைப்பேசி வாய் மூடு(A)மே
    தலை (D)சாய்த்து நீ சிரித்(Bm)தாயெனில்
    என் (G)தேனீரில் தேன் கூடு(A)மே

    இணை(D)யே
    என் உயிர் துணை(Bm)யே
    உன் இனிமையி(G)லே
    நான் கரைவது (A)ஏனடி

    யுக(D)மாய்
    உன் விரல் பிடித்(Bm)து
    நாம் நடப்பது (G)போல்
    நான் உணர்வது (A)ஏனடி

    இணை(D)யே...

    John Napoleon
     
    tripravi and Yasa MusicTV like this.

Share This Page