. Composed by Ilaiyaraaja. 2 versions - Lata Mangeshkar, Ilaiyaraaja. E, 4/4 (E)எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என் குரலில் கலந்தே அது பாடும் (C#m)சேர்ந்திடவே உன்னை(B)யே….ஓ….ஓ…ஓ (C#m)ஏங்கிடுதே மன(B)மே (C#m)சேர்ந்திடவே உன்னை(B)யே….ஓ….ஓ…ஓ (C#m)ஏங்கிடுதே மன(B)மே (B)வசந்தமும் (G#m7)இங்கே (B)வந்ததென்(E)று (E)வாசனை (G#m7)மலர்கள் (B)சொன்னா(E)லும் (C#m)தென்றலும் இங்கே (E)வந்து நின்று (C#m)இன்பத்தின் கீதம் (E)தந்தாலும் (G)நீ இன்றி ஏது (E7)வசந்தம் இங்(G)கே (G)நீ இன்றி ஏது (E7)ஜீவன் இங்(G)கே (D#)சேர்ந்திட(F#)வே உனை(B)யே…(Em)ஓ….(B)ஓ….(E)ஓ Rajesh