Composed by: Ilaiyaraaja Sung by: SPB and S.Janaki Scale: A Minor Time Signature: 6/8 தமிழ் வரிகளில் Pallavi (Am) ஏகாந்த... வேளை... (FM7) ஹா... ஆ...ஆ...ஆ... (Am) இன்பத்தில்... வாசல்... (E7) ம்...ம்...ம்...ம்... (Am) ஏகாந்த வேளை... (FM7) இனிக்கும்... (Am) இன்பத்தில் (E7) வாசல்... திறக்கும்... (Am) ஆரம்ப பாடம்... (FM7) நடக்கும்... (Am) ஆனந்த (E7) கங்கை... சுரக்கும்... (Am) பெண் இன்பமே... என்றும் (E7) பேரின்பமே... இன்று... (Am) உள்ளங்கள் சந்திக்கும்... முத்தங்கள்... தித்திக்கும்... (Am) ஏகாந்த வேளை... (FM7) இனிக்கும்... (Am) இன்பத்தில் (E7) வாசல்... திறக்கும்... (Am) ஏகாந்த வேளை... Charanam (Am) கூந்தல் என்பது... இருட்டு... (FM7) கண்கள் என்ப(E7)து... விளக்கு... (Am) உந்தன் புன்னகை... கிழக்கு... (FM7) இன்னும் ஏன(E7)டி… வழக்கு... (Am) மேகம் வந்து... பாய் விரிக்க... (E7) நீயும் நானும்... சேர்ந்திருக்க... (Am) காமன் அம்புகள்... பாயட்டும்... (FM7) காதல் வம்பு(E7)கள்... ஓயட்டும்... (Am) ராச லீலைகள்... ஆகட்டும்... (FM7) விண்ணில் வெண்ணி(E7)லா... வேகட்டும்... (Am) வா... மெல்ல வா... பூ... அல்லவா... (FM7) நான்... கிள்ளவா... (Am) ஹோய்... ___________________________________________________ English Lyrics Pallavi (Am) Yegaandha velai... (FM7) Haa...aaa...aaa...aaa... (Am) Inbathin vaasal... (E7) Mmm...mmm...mmm...mmm... (Am) Yegaandha velai... (FM7) Inikkum... (Am) Inbathin (E7) vaasal... Thirakkum... (Am) Aaramba paadam... (FM7) Nadakkum... (Am) Aanandha (E7) gangai... Surakkum... (Am) Pen inbamae... Endrum (E7) perinbamae... Indru... (Am) ullangal sandhikkum... Muthangal... thithikkum... (Am) Yegaandha velai... (FM7) Inikkum... (Am) Inbathin (E7) vaasal... Thirakkum... (Am) Yegaandha velai... Charanam (Am) Koondhal enbadhu... Iruttu... (FM7) Kangal enba(E7)dhu... Vilakku... (Am) Undhan punnagai... Kizhakku... (FM7) Innum yena(E7)di... Vazhakku... (Am) Megam vandhu... Paai virikka... (E7) Neeyum naanum... Serndhirukka... (Am) Kaaman ambugal... Paayattum... (FM7) Kaadhal vambu(E7)gal... Oyattum... (Am) Raasa leelaigal... Aagattum... (FM7) Vinnil venni(E7)laa... Vegattum... (Am) Vaa... Mella vaa... Poo... Allavaa... (FM7) Naan... Killavaa... (Am) Hoi... Kind regards, Vijay