Chords: Dheebangal Paesum – Dhevadhai (1997) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Nov 1, 2021.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Lovely melody by Maestro! Super-easy chords to play!
    Please validate! Thank you!

    Composed by: Illaiyaraaja
    Sung by: S.P.B. Charan, Sandhya and K.P. Mohan

    Scale: D Minor
    Time Signature: 4/4


    Pallavi
    (Dm)
    தீபங்கள்… (Am) பே(Dm)சும்...
    இது கார்த்திகை… (Am) மா(Dm)சம்...
    (Dm) தீபங்கள்… (Am) பே(Dm)சும்...
    இது கார்த்திகை… (Am) மா(Dm)சம்...
    (Dm) மணிகள் போலவே... அசைந்து ஆடுதே... (Am) தீப(Dm)மே...
    அது கால காலமாய்... காதல் கவிதைகள்... (Am) பாடு(Dm)மே...

    (Dm) முத்து முத்து விளக்கு... (C) முத்தத்துல இருக்கு…
    (Dm) முத்து பொண்ணு சிரிச்சா... (C) வெட்கத்து(Dm)ல...
    பக்கத்துல நெருப்பா... (C) அத்த மக இருக்கா…
    (Dm) முத்தம் ஒன்னு கொடுத்தா... (C) குத்தமில்(Dm)ல...

    Charanam
    (Dm)
    முல்லை ஆத்து... (Am) தண்ணி போல...
    (Dm) ஆசை... அலைகள் அலைய...
    (Dm) கொள்ளை போன... (Am) கன்னி நெஞ்சு...
    (Dm) கொஞ்சம்... களைய களைய...

    (Am) என்னோடு... (Dm) தாலாட்(C)டி...
    வந்தாடும்... (Am) பூங்காற்(C)று...
    (Am) பொன்னான... (Dm) நாள் பார்த்(C)து...
    கொண்டாடும்... (Am) கை கோர்த்(C)து...
    (Am) குயில்கள் கோடி... குலவை போடும்...
    நாளும் இன்று தா(Dm)னோ...

    Kind regards,
    Vijay
     
    tripravi likes this.

Share This Page