Chords: Devanin Kovilile – Vellai Roja (1983) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, May 13, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Malaysia Vasudevan & Chorus

    One of the hidden gems of Maestro! Very very challenging to sing with the beats as this is 100% off-beat song from start to finish.

    Hats-off to MV sir for such a wonderful singing!!!!!

    It might be challenging to play the chords in the initial few rounds but it will eventually become easier to play.

    Scale: Ab Major
    Time Signature: 3/4


    Prelude
    (\)
    உலகமெல்லாம் பருவமழை
    ஒத்தபடி பெய்யட்டும்
    உழவரெல்லாம் தானியத்தை
    உவர்ப்புடனே பெருக்கட்டும்
    பல தொழில்கள் புரிகின்ற
    பாட்டாளி உயரட்டும்
    நல்வாழ்வை அளிக்கும்
    மெய்ஞானம் ஒளி வீசட்டும்
    நம் கடமை அறவாழ்வின்
    நாட்டத்தில் சிறக்கட்டும்
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    Pallavi
    (Ab)
    தேவனின்... கோவிலி(Bbm)லே...
    யாவரும்... (Ab) தீபங்களே... x2

    (Eb) பாவிகள்... யாரும் இல்லை...
    (Fm) பேதங்கள்... (Eb) ஏதுமில்லை... x2

    (Eb) மேரியின்… (Db) பூமடி… (Ab) மேவிய…

    (Ab) தேவனின்... கோவிலி(Bbm)லே...
    யாவரும்... (Ab) தீபங்களே... x2

    Charanam
    (Ab)
    தோட்டத்து... பூக்களைப்போல்...
    புன்னகை... வீசிடுங்கள்...
    வாட்டத்தை... போக்குகின்ற...
    வார்த்தையை... பேசிடுங்கள்...

    (Db) வெள்ளை மனம்... பிள்ளை மனம்...
    (Ab) கோடி... பெறும்...
    (Db) வையகமே... கையருகே...
    (Ab) ஓடி... வரும்...

    (Db) நாளைய... ராஜ்ஜிய(Ab)மே...
    (Db) உங்களை... சேர்ந்திடு(Ab)மே...
    (Db) லாலால... லாலால... (Ab) லா...
    (Db) லாலால... லாலால... (Ab) லா...

    (Ab) முத்தினமே... (Db) ரத்தினமே...
    (Ab) சித்திரமே... (Eb) சிறுமலரே...

    Kind regards,
    Vijay
     
    Last edited: May 15, 2024
    tripravi and abygailann like this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    En Deivame...fantastic VJ....A long waited song as for me...Once tried to transcribe...but gave up...One of the best of MV sirs...You nailed it VJ...Can't wait to strum your chords....Nandri ayya nandri....Will update once I attempt your version VJ...
    I like the flow of the song...especially...மேரியின் பூமடி மேவிய...
     
    tripravi and guitarvijay like this.
  3. abygailann

    abygailann Well-Known Member

    Hi Vj..just played this song...Yenne solle VJ..what a melody ..what a composition.. The arrangement of the chords are superb...Above all that...Your effort superb..Thanks VJ..The feel of the song is really nice..
     
    Yasa MusicTV and guitarvijay like this.

Share This Page