Chords: Devan Kovil – Naan Paadum Paadal (1984) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Mar 25, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: S.N.Surendar & S.Janaki

    Please note: The same song in Solo version by SJ Amma is in F Major scale.

    Scale: E Major
    Time Signature: 3/4


    Prelude
    (\)
    ஆஆ ஆஆ... ஆஆ ஆஆ...
    ஆஆஅ ஆஆ...

    Pallavi
    (E)
    தேவன் கோவில்...
    (E6) தீபம் (E) ஒன்று...
    ராகம் பாடும்...
    (E6) நேரம் (E) என்று... x2

    (E) கண்கள்... (Bbm7b5) ரெண்டும்...
    (A) காதல்... (E) சந்தம்...
    (F#m) சொன்ன(F#)து...

    (A) உள்ளம்... (Bbdim) உந்தன்...
    (E) வாசல்... (F#) தேடி...
    (A) வந்த(E)து...

    (E) தேவன் கோவில்...
    (E6) தீபம் (E) ஒன்று...
    ராகம் பாடும்...
    (E6) நேரம் (E) என்று...

    Charanam
    (C#m)
    நானும்… (G#aug) நின்றேன்...
    சோலை… (C#m) ஓரம்...
    நீயும்… (G#aug) வந்தாய்...
    மாலை… (C#m) நேரம்...

    பார்வை… (G#aug) நான்கும்...
    பேசும் (C#m) ஜாலம்...
    பார்த்தால… (G#aug) போதும்...
    வெள்ளம்… (C#m) ஓடும்...

    (E) காதல்... (E6) தேவி(E)யே...(B)ஏ...
    (E) நீ என் (E6) ஜோதி(E)யே...ஏ...

    (F#m6) ஊஞ்சல்... (G#) போலே...
    எண்ணம்... (A) கோடி...
    (F#m6) நெஞ்சில்... (G#) ஆடும்...
    உன்னை... (A) நாடி...

    (F#m) கண்ணே... (E) நீயும்...
    (F#) கேளா(B)யோ...

    (E) அன்பே நீயும்...
    (E6) எங்கே (E) வந்தாய்...
    யாரை கண்டு...
    (E6) இங்கே (E) நின்றாய்...

    (E) உள்ளம்... (Bbm7b5) என்னும்...
    (A) மேடை... (E) உண்டு...
    (F#m) ஆட(F#)வா...

    (A) கண்ணில்... (Bbdim) கோடி...
    (E) ராகம்... (F#) கொண்டு...
    (A) பாட(E)வா...

    Kind regards,
    Vijay
     
    yesbee and abygailann like this.
  2. tripravi

    tripravi Well-Known Member

    Thank you very much Vijay for doing this request. Best wishes
     
  3. abygailann

    abygailann Well-Known Member

    Great VJ...Looks like some though chords to be attempted.. hahahaha.....One of my favourites... Yes VJ..Janaki amma solo is nice one too....
     
    guitarvijay and tripravi like this.

Share This Page