Chords: Chutti Chutti Ponnukku – Thaalaattu Ketkudhamma (1991) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Feb 2, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    What an amaaaaaaaaaaaaazing peppy song. Peppiness loaded by SPB sir and Chechi.
    Totally loved the unique guitar strumming of the chords in Pallavi and Charanam.
    Here is my version.

    Composed by: Ilaiyaraja
    Sung by: SPB & K.S.Chithra

    Scale: E Minor
    Time Signature: 4/4


    Prelude
    (\)
    சுட்டி சுட்டி சுட்டி...
    சுட்டி பொண்ணு...
    (\) இது மட்டி மட்டி மட்டி...
    மட்டி பொண்ணு...
    (\) சுட்டி பொண்ண... சுத்தட்டா...
    கட்டி கட்டி... போடட்டா...
    (\) பொட்டு ஒண்ணு... வைக்கட்டா...
    தொட்டு தொட்டு... கிள்ளட்டா...
    (\) ஏஹே ஏஹே ஹே... டுர்ர்ர்... சுட்டி...

    Pallavi
    (Em)
    சுட்டி சுட்டி... பொண்ணுக்கு...
    மெட்டி ஒன்னு... போடட்டா...
    (D) மெட்டி போட்டு... கட்டிப் போடட்(Em)டா... ஆ...

    (Em) பொட்டக்குட்டி... வாய்க்கு...
    பூட்டு ஒண்ணு... போடட்டா...
    (D) பூட்டு போட்டு... பாட்டு பாடட்(Em)டா... ஆ...

    (Em) பாப்பா... (A) யப்பப்பா...
    (Em) பாப்பா... (A) அப்பப்பா...
    (Em) பார்த்தா... (A) தப்பப்பா...
    (Em) வீராப்(G)பா...

    (Em) மட்டி மட்டி... மட்டைக்கு...
    மட்டி மர... கட்டைக்கு...
    (D) கொட்டி கொட்டி... புத்தி சொல்லட்(Em)டா...

    (Em) பட்டிக்காட்டு... பட்டிக்கு...
    கொட்டிக் கொள்ளும்... வெட்டிக்கு...
    (D) வட்டிப் போட்டு... வாங்கிக் கொள்ளட்(Em)டா... ஆ...

    Charanam
    (Em)
    சொல்லி வைச்ச... ஒரு தேதியில்...
    (G) நிக்க வைச்சு... மாலை மாத்துவேன் ...
    ஆ... ஹஹான்...
    (Em) கட்டி கிட்ட... மறு நாளிலே...
    (G) பொட்டிப் பாம்பா... ஒன்னை மாத்துவேன்...

    (A) வாடி (G) பூஞ்சிட்டு... (A) நீதான் (G) என்கிட்ட...
    (A) வீணா (G) முட்டினா... (D) முட்டி தேய்(A)யும்... ஹேய்...
    (A) போயா (G) கூமுட்ட... (A) வேணாம் (G) என்கிட்ட...
    (A) நீதான்... (G) குட்டினா... (D) குட்டி பா(A)யும்...

    (D) வேகாது... (Em) பப்புத் தான்...
    அய்யய்ய... (A) ய்யய்ய...
    (D) ஆகாது... (Em) தப்புதான்...
    அய்யய்ய... (A) ய்யய்ய
    (Em) வேகாது பப்புத்தான்... (D) ஆகாது (G) தப்புதான்...

    (Em) யாருன்னு... (D) என்னன்னு... நெனச்(Em)ச...
    (\) மதி கெட்டு... போனா...

    Kind regards,
    Vijay
     

Share This Page