Chords: Antarctica Venpaniyile – Thuppaakki (2012) – HJ (GuitarVJ)

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 3, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends, I am posting this song on behalf of Vijay (@guitarvijay)

    Composed by: Harris Jeyaraj
    Sung by: Vijay Prakash, Krish, Rajeev and Devan

    Scale: G Minor
    Time Signature: 4/4


    Pallavi
    (Gm)
    அண்டார்டிக்கா... வென் பனியிலே...
    ஏன்… சறுக்குது... நெஞ்(F)சம்...
    நீ... (Gm) பென் குயினா...
    பெண்… டால்ஃபினா...
    ஏன்… குழம்புது... கொஞ்(F)சம்...

    ஹே… (Gm) நிஷா... நிஷா... நிஷா...
    ஓ… நிஷா... நிஷா... நிஷா...

    அடி… (Gsus4) பெண்ணே... (Gm) என்...
    (Gsus4) மனது... எங்(Gm)கே...
    ரேடார்... விளக்கு(Cm)மா...
    அடி... (Gsus4) என் கா(Gm)தல்...
    (Gsus4) ஆழம்… என்(Gm)ன...
    (F) சோனார்... அளக்கு(Gm)மா… x2

    Charanam
    (Gm)
    கடல் அளந்திடும்... கருவிகள்...
    செயல் இழந்திடும்... அவளிடம்...
    அடியிலக்கணம்... அசைவதை... பார்த்(Cm)தேன்...

    (Gm) அவள் புருவத்தின்... புவியலில்...
    மலைச் சரிவுகள்... தோற்பதால்...
    விழும் அருவிகள்... அழுவதை... பார்த்(Cm)தேன்...

    அவள்… (Gm) மேலே... வெயில் (F) வீழ்ந்தால்...
    நிலா… (Bb6) ஒளியாய்... மாறிப் (F) போகும்...
    அவள்... (Cm) அசைந்தால்...
    அந்த... (\) அசைவிலும்...
    இசை... பிறக்கும்...
     
    tripravi likes this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    Nice song VJ from VJ s movie ....Thanks for the chords ....
     

Share This Page