Composed by Ilaiyaraaja. Sung by Vijay Yesudas, Shreya Ghoshal Am, 4/4 Pallavi: (Am)Andha naal gnyabagam (Am)Van(Dm)dha(Am)dhae kanmani Andru moodiya vaasalga(C) Siru (G)moo(Am)chinil thirakudhae (Em)Dhinamum orr kolam(FM7) Ilamai thiru (Em)vizha kaalam Vazhi (G)pirandhadhae (Am)Vaa vaa priya sakhi Charanam: (Am)Alaialaiyaai Dhinam dhinam varum (G6)Kanavugalil…(E4) (Am)Rathi oruthi Aruginil vara (C)kan vizhithen (Am)Naaa(G)aa(Am)nae…… (Am)Thodarutumae Nijamena andha (G6)Kanavugalae…(E4)….. (Am)Valaratumae Siru pirai adhu (C)Kadhalilaa(Am)aaa(G)aaa(Am)ga…. (E7)Varugiraal varugiraal Vaanil devadhai devadhai Oho vaarugiraal varugiraal Vaanil (FM7)devadhai devadhai Nammai (G#dim7)vaazhthavae __________________________________________________________________ பல்லவி: (Am)அந்த நாள் ஞாபகம் (Am)வந்(Dm)த(Am)தே கண்மணி அன்று மூடிய வாசல்க(C)ள் சிறு (G)மூச்(Am)சினில் திறக்குதே (Em)தினமும் ஓர் கோலம்(FM7) இளமை திரு (Em)விழா காலம் வழி (G)பிறந்ததே (Am)வா வா பிரியசஹி சரணம்: (Am)அலையலையாய் தினம் தினம் வரும் (G6)கனவுகளில்…(E4) (Am)ரதி ஒருத்தி அருகினில் வர (C)கண் விழித்தேன் (Am)நா……(G)…. . (Am)னே (Am)தொடரட்டுமே நிஜமென அந்த (G6)கனவுகளே…(E4) (Am)வளரட்டுமே சிறு பிறை அது (C)காதலிலா…(Am)… (G)……. (Am)க (E7)வருகிறாள் வருகிறாள் வானில் தேவதை தேவதை ஓஹோ வருகிறாள் வருகிறாள் வானில் (FM7)தேவதை தேவதை நம்மை (G#dim7)வாழ்த்தவே Rajesh