Chords: Adi Maana Madhuraiyile – Koyil Kaalai (1993) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Mar 19, 2024.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Composed by: Ilaiyaraaja
    Sung by: SPB & S.Janaki

    Scale: A Major
    Time Signature: 4/4


    Pallavi
    Part 1

    அடி (A) மானா... மதுரையில...
    மல்லியப் பூ... வித்த புள்ள...
    வீணா... வளந்த புள்ள...
    வேப்பந்தோப்பு... தென்னம் புள்ள...

    (Asus4) வேணா என்... (A) கிட்ட குறும்பு...
    விட்டு… வெலகி...
    (Asus4) தானா... அங்(A)குட்டு... ஒதுங்கு...

    Part 2
    Repeat Part 1
    (A)
    ரத்தின... (Esus4) மணியே...
    (A) சுத்துற... (Esus4) கிளியே...
    (A) குப்பையில்... (Esus4) மொளச்ச...
    (A) வெத்தல... (Esus4) கொடியே...

    (D) அச்சாரம்... (Asus4) வெக்காம...
    (A) முத்தாரம்... (Esus4) இங்கெதுக்கு...
    (A) மானா...

    (\) அட… ட... டட...
    (A) வா வா... வயசுப் புள்ள...
    வட்டம் இடும்... சின்னப் புள்ள...
    பூவா... மணக்கும் புள்ள...
    பொட்டு வெச்ச... பொட்டப் புள்ள...

    (Asus4) தானா... கெ(A)றங்கி நிக்குது...
    உங்க... நெனப்பு...
    (Asus4) தேனா... வந்(A)து இனிக்குது...

    Charanam
    (Asus4)
    தாளாது...
    தள்(A)ளி நடந்திடக்...
    கூடாது...
    சிக்குடி... சிக்கு...
    ஏ... ஹேய்...
    சின்னக்கு... சிக்கு...

    (Asus4) கூடாது...
    குத்(A)தம் கொற...
    சொல்லக்... கூடாது...
    சிங்கிடி... சிங்கி...
    ஆ... ஹா...
    ஜிணுக்கு... சிங்கி...

    தானா... கனியாது...
    இது (D) போல... கனி ஏது...
    எனக்கு அது... (A) வேணா முடியாது...
    தள்ளிப் (D) போமா... படியாது...

    (A) வெத்தல... (Esus4) மடிச்சு...
    (A) மெத்தையில்... (Esus4) கொடுத்து...

    (D) ஒண்ணோட... (Asus4) ஒண்ணாக...
    (A) உன் வீட்டத்... (Esus4) தேடி வர...
    (A) வா... வா...

    Kind regards,
    Vijay
     
  2. abygailann

    abygailann Well-Known Member

    Hi Vj...One of my favourites ...Thanks Vj...You are amazing.....
     
    guitarvijay and Yasa MusicTV like this.

Share This Page