Chords: Aavaaram Poovai Thottu – Manamagale Vaa (1988) – IR (GuitarVJ)

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 5, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends, I am posting this song on behalf of Vijay (@guitarvijay)
    ______________
    Super-easy chords with simple strumming pattern.

    Composed by: Ilayaraaja
    Sung by: P.Susheela

    Scale: E Major
    Time Signature: 4/4


    Pallavi
    (E)
    ஆவாரம்... பூவைத் தொட்டு...
    ஆலோலம்... பாடும் காற்றே...
    அழகாக... என்னைத் தொட்டு...
    அன்னம் போல்... ஆடும் காற்றே...

    (E) தீண்டாதே... என்னை...
    மெல்லத்(A)தானே...
    இங்கே... (E) தாங்காது...
    எந்தன்… உள்ளம்... மானே... x2

    Charanam
    (E)
    அச்சாரம்… அள்ளிக்கொண்டு...
    யார்தான்… வந்தாலும்... x2

    (E) அழகான... பெண்ணைக்கண்டு...
    ஆசைப்பட்டாலும்...
    (A) ஆகாது எந்தன்... முன்னே…
    சேராது... (E) செல்லக்… கண்ணே...
    மண்… பார்த்து... (A) வாழும்… பெண்ணே...
    மானத்தைக்... (E) காக்கும்… கண்ணே...

    இளமைக்கோ... வீடும் உண்டு...
    இன்பத்தின்... (D) மோகம் உண்டு...
    (E) ஆனாலும்... பெண்மை… என்றால்…
    (D) அங்கேதான்… (A) நாணம்… உண்டு…

    (E) மோகத்தை… (A) தீண்டும்…
    பனிக்காற்றே… என்னைத்… (D) தீண்டாதே…
    (E) ஜோடியைத்… (A) தேடும்…
    புள்ளி… மானே…
    என்னைப்… (E) பார்க்காதே…
     
  2. abygailann

    abygailann Well-Known Member

    Thanks VJ for the chords and the song..
     

Share This Page