Chords:Aaha Inba Nilavinile-Maya Bazaar-Rajeshwara Rao

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Feb 25, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member


    Dear friends, what a lovely oldies....

    Song: Aaha Inba Nilavinile
    Singers: Gantasala & P Leela
    Music: Rajeshwara Rao
    Movie: Mayaa Bazaar

    Pallavi
    (D)
    ஆஹா இன்ப நிலா(Bm)வினிலே
    (D)ஓஹோ ஜகமே (A)ஆடிடுதே
    (D)ஆடிடுதே விளை(Bm)யாடிடுதே

    (D)ஆஹா இன்ப நிலா(Bm)வினிலே
    (D)ஓஹோ ஜகமே (A)ஆடிடுதே
    (D)ஆடிடுதே விளை(Bm)யாடிடுதே

    (D)ஹாஆஆ(Bm)ஆஅ
    (D)ஹாஆஅ(Bm)ஆஅஆ.. (D)

    Charanam 1
    (D)
    தாரா சந்திரிகை (Bm)உலாவும் நிலையிலே…ஏஏ
    (G)தவழும் நிலவின் (A)அலைதனிலே (D)சுவைதனிலே

    (D)
    தாரா சந்திரிகை (Bm)உலாவும் நிலையிலே
    (G)தவழும் நிலவின் (A)அலை தனிலே
    (D)தேன்மலர் மதுவை (Bm)சிந்திடும் வேளை
    (G)தென்றல் பாடுது (A)தாலே(D)லோ

    (D)ஆஹா இன்ப நிலா(Bm)வினிலே
    (D)ஓஹோ ஜகமே (A)ஆடிடுதே
    (D)ஆடிடுதே விளை(Bm)யாடிடுதே

    (D)ஹாஆஆ(Bm)ஆஅ
    (D)ஹாஆஅ(Bm)ஆஅஆ.. (D)

    Charanam 2
    (D)அலையின் அசைவிலே (Bm)ஆசை நினைவிலே…ஏஏ
    (G)நிலை மறந்தேங்கும் (A)நேரத்திலே (D)காலத்திலே

    (D)அலையின் அசைவிலே (Bm)ஆசை நினைவிலே
    (G)நிலை மறந்தேங்கும் (A)நேரத்திலே
    (D)கலை வான் மதி போல் (Bm)காதல் படகிலே
    (G)காணும் இன்ப (A)அனுராகத்(D)திலே

    (D)ஆஹா இன்ப நிலா(Bm)வினிலே
    (D)ஓஹோ ஜகமே (A)ஆடிடுதே
    (D)ஆடிடுதே விளை(Bm)யாடிடுதே

    (D)ஹாஆஆ(Bm)ஆஅ
    (D)ஹாஆஅ(Bm)ஆஅஆ.. (D)
     
  2. tripravi

    tripravi Well-Known Member


    Check out this old song
     
  3. tripravi

    tripravi Well-Known Member



    And this one also
     
  4. tripravi

    tripravi Well-Known Member


    Early SPB hit song
     
  5. abygailann

    abygailann Well-Known Member

    Nice collections Ravi...will try to figure them out...

    John Napoleon
     
    tripravi likes this.

Share This Page