Composed by Ilaiyaraaja. Sung by Ilaiyaraaja and S. Janaki. 4/4, C#m. This song is becoming viral after auto driver Veerapandi's performance in Zee Saregamapa. https://fb.watch/sd-FDLltzB/ https://fb.watch/sd-M-KYCpQ/ Pallavi: (C#m)Aagaaya thaamarai arugil vandhadhae Naadodi paadalil urugi nindradhae Kaaval(F#m) thanai thaandi(G#)yae (C#m)Kaadhal(F#m) thunai vendi(G#)yae Charanam: (C#m)Mellisai paattu muzhangida kettu Idhayamae ila(F#m)gudhaa ila mayi(G#)lae Nee (C#m)mandhiram polae mani thamizhaalae Isaiki(F#m)raai izhukiraai ilavara(G#)sae (E)Oru mada maadhu inai piriyaadhu (G#m)Irukkumo … marakkumo… (E)Oru pozhudhaenum aruviyai meenum (G#m)Piriyumo… (C#m)vilagumo… (G#)Endru indha leelai ellaam (C#m)Ellai thaandi (F#m6)povadhu … (G#)Kayil yendhum velai ellaam (C#m)Kanni pogum (F#m6)poov(G#)idhu (/)Mutham thalaivan idhazh padhithida Idhayam thithithida Pudhiya madhu rasam vazhindhida ____________________________________________________________ பல்லவி: (C#m)ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே காவல்(F#m) தனை தாண்டி(G#)யே (C#m)காதல்(F#m) துணை வேண்டி(G#)யே சரணம்: (C#m)மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு இதயமே இள(F#m)குதா இள மயி(G#)லே… நீ (C#m)மந்திரன் போலே மணி தமிழாலே இசைக்கி(F#m)றாய் இழுக்கிறாய் இளவர(G#)சே… (E)ஒரு மட மாது இணை பிரியாது (G#m)இருக்குமோ மறக்குமோ (E)ஒரு பொழுதென்னும் அருவியை மீனும் (G#m)பிரியுமோ (C#m)விலகுமோ (G#)என்று இந்த லீலை எல்லாம் (C#m)எல்லை தாண்டி (F#m6)போவது (G#)கைகள் ஏந்தும் வேளையெல்லாம் (C#m)கன்னி போகும் (F#m6)பூவி(G#)து (/)முத்தம் தலைவன் இதழ் பதித்திட இதயம் தித்தித்திட புதிய மது ரசம் வழிந்திட Rajesh
Hi Rajesh, Wow! Superb chords! Semma semma feel!!! Loved the below chord progression in Pallavi and Charanam: காவல்(F#m) தனை தாண்டி(G#)யே (C#m)காதல்(F#m) துணை வேண்டி(G#)யே The feel in F#m6 is vera level!!!! (C#m)எல்லை தாண்டி (F#m6)போவது (G#)கைகள் ஏந்தும் வேளையெல்லாம் (C#m)கன்னி போகும் (F#m6)பூவி(G#)து Thank you for the superb chords!!! Kind regards, Vijay