Vaa Vaa Manjal Malarae - Rajadhi Raja - IR- 1989

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by ashok_15189, May 11, 2023.

  1. ashok_15189

    ashok_15189 Member

    Movie: Rajadhi Raja (1989)
    Music: Ilayaraja


    Harmonic Cha-Chum : D|F#m|Bm|A| x2
    குழு: ........... (D)வா (F#m)வா (Bm)வா (A)வா வா வா

    strings+harpsichord :
    |A|%|
    |D|GM7|D|Bm.G|
    |D.G.D.A| x 2
    ஆண்: { (D)வா (F#m)வா (Bm)மஞ்சள் (A)மலரே ஒண்ணு (D)தா (F#m)தா (Bm)கொஞ்சும் (A)கிளியே } (2)

    ஆண்: { (D)வைர மணி (F)தேரினிலே (D)ஒன்ன வெச்சு (F)நான் இழுப்பேன் } (2) (D)என்னுயி(Gm)ரே (D)ஹா (Gm)ஹா (D)ஹா (Gm)ஹா (D)ஹா

    பெண்: (D)வா (F#m)வா
    ஆண்: (Bm)மஞ்சள் (A)மலரே
    பெண்: ஒண்ணு (D)தா (F#m)தா
    ஆண்: (Bm)கொஞ்சும் (A)கிளியே

    Harpsichord:
    |(A)Bm.(B)G|D.Em.G.Bm|

    Trumpet
    |D|GM7|Bm|G|
    |A.F#m.Em.A|
    |A.F#m.Em.%|

    Strings:
    |D|C|D.C.C.Bb.A|A|


    பெண்: (D)குயில் வந்து கூவையிலே குஷியான (Bm)பாடலிலே (D)ஒயிலாள் மனம் தவிக்குதையா உயிரே தினம் (Bm)உருகுதையா

    ஆண்: (A)வாச கரு(G)வேப்பில்லை(D)யே உந்தன் (G)நேசம் வந்து (D)சேர்ந்ததம்மா (A)வீசும் இளந் (G)தென்றலி(D)லே உந்தன் (G)தூதும் வந்து (D)சேர்ந்ததம்மா

    பெண்: (A)பொன்னான நேரம் (Dm)வீணாகு(A)து (A)என்னோடு சேர்ந்தே (Dm)ஒன்றா(A)யிரு (G)என்ன சொல்லு(A)றே ஆ ஆ ஆ ஆ

    ஆண்: (D)வா (F#m)வா (Bm)மஞ்சள் (A)மலரே ஒண்ணு (D)தா (F#m)தா (Bm)கொஞ்சும் (A)கிளியே

    பெண்: (D)வைர மணி (F)தேரினிலே (D)ஒன்ன வெச்சு (F)நான் இழுப்பேன் (D)என்னுயி(Gm)ரே (D)ஹா (Gm)ஹா (D)ஹா (Gm)ஹா (D)ஹா

    ஆண்: (D)வா (F#m)வா (Bm)மஞ்சள் (A)மலரே ஒண்ணு (D)தா (F#m)தா (Bm)கொஞ்சும் (A)கிளியே

    Strings:
    |D.A.G.A|

    Strings:
    |Bm|A| x2

    ஆண்: (D)தென்னை மரம் பிளந்து தெருவெல்லாம் (Bm)பந்தலிட்டு (D)பந்தல் அலங்கரித்து பாவை உன்னை (Bm)அமர வைத்து

    பெண்: (A)அம்மி அ(G)தை மிதித்(D)து (G)அரசாணி (D)பூட்டி வைத்து (A)அருந்ததியை சாட்(G)சி வைத்(D)து (G)அழகு மஞ்சள் (D)கயிர் எடுத்து

    ஆண்: (A)கல்யாணம் ஆகும் (Dm)காலம் (A)வரும் (A)எல்லோரும் காணும் (Dm)நேரம் (A)வரும் (G)என்ன (A)சொல்லுறே ஹா ஹா ஹா ஹா


    பெண்: (D)வா (F#m)வா
    ஆண்: (Bm)மஞ்சள் (A)மலரே
    பெண்: ஒண்ணு (D)தா (F#m)தா
    ஆண்: (Bm)கொஞ்சும் (A)கிளியே

    ஆண்: { (D)வைர மணி (F)தேரினிலே (D)ஒன்ன வெச்சு (F)நான் இழுப்பேன் (D)என்னுயி(Gm)ரே (D)ஹா (Gm)ஹா (D)ஹா (Gm)ஹா (D)ஹா

    பெண்: (D)வா (F#m)வா
    ஆண்: (Bm)மஞ்சள் (A)மலரே
    பெண்: ஒண்ணு (D)தா (F#m)தா
    ஆண்: (Bm)கொஞ்சும் (A)கிளியே

    பெண்: (D)வா (F#m)வா
    ஆண்: (Bm)மஞ்சள் (A)மலரே
    பெண்: ஒண்ணு (D)தா (F#m)தா
    ஆண்: (Bm)கொஞ்சும் (A)கிளியே


    Thanks
    Ashok Ravi
     
    Last edited: May 12, 2023
  2. roentgen

    roentgen Well-Known Member

    Awesome Ashok. I think it may be an F here.
    (D)வைர மணி (F)தேரினி(D)லே
     
    tripravi, ashok_15189 and guitarvijay like this.
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Ashok,
    Long time no see! Just played your chords. Excellent!!!! Thoroughly enjoyed!
    Loved the transition to Dm scale towards the end of Charanam!

    Kind regards,
    Vijay
     
    ashok_15189 and abygailann like this.
  4. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Yes Rajesh! Totally agree! F sounds perfect to my ears as the melody plays A to C for "தேரி"
     
    ashok_15189 and abygailann like this.
  5. abygailann

    abygailann Active Member

    Hi Ashok ji...Wonderful ..One of my favourites ...Thanks for the chords..Thanks to Rajesh sir and VJ..You guys are always there to enhance ....

    John
     
    ashok_15189 likes this.
  6. ashok_15189

    ashok_15189 Member

    Yes
    yes, you are right rajesh !!!,
    and thank you all for your support and I hope you all enjoying this song :)
     
    tripravi likes this.
  7. tripravi

    tripravi Active Member

Share This Page