Thendral varum theru athu ethu...Chords

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Dec 13, 2022.

  1. abygailann

    abygailann Well-Known Member


    Song :
    Thendral varum theru ethu athu neethane
    Movie : Siraiyil sila Raaganggal
    Singers : KJ Jesudass, Chitra
    Music: Ilayaraja


    (F)தென்றல் வரும் தெரு எது அது (Bb)நீதானே
    (F)திங்கள் உலா வரும் நிலா முகம் (Bb)நீ தானே
    (C)நான் பாடவா (F)பிள்ளைத்தமிழ் (Bb)உன் காதி(C)லே..ஏ..
    (C)தேன் தூவுதே (F)கன்னித்தமிழ் (Bb)என் வாழ்வி(C)லே..ஏ..
    (F)தென்றல் வரும் தெரு எது அது (Bb)நீதானே....(F)

    (F)காலம் பார்த்து வந்ததே
    (Dm)கையில் வெண்பு(F)றா
    (F)காதல் கூடு தேடுதே
    (Dm)கண்ணில் பெண் பு(F)றா
    கூடும் அது (Bb)வீடாகுமா ஏதோ ஒரு ஆசை
    ஆசை கிளி நான் வாழவே தேவை மணி ஓசை
    (F)பூங்காற்றிலே கோலாகலம்
    (Dm)என் வீதியில் (F)உன் ஊர்வலம்
    (Bb)தேர் (EbM7)மே(C)லே
     
    Last edited: Dec 13, 2022
    Yasa MusicTV and tripravi like this.
  2. Yasa MusicTV

    Yasa MusicTV Active Member

    Soulful....
     

Share This Page