Song chords

ஒரு
(F#)பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை.. அவள்
(C#7)கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்(F#)லை...அவ
(F#)ளில்லா(G#)மல் நா(C#)னில்லை நா(G#)னில்லாமல் அவ(F#)ளில்லை..

..லா~~ (B)லல்ல லா.லலா~~ (F#)லல்ல லா.லலா~~ (C#)லல்ல லா.லலா~~ (F#)லா.... X2

கொடி
(F#)மின்னல் போல் ஒரு பார்வை மா(C#)னோ மீ(B)னோ என்(F#)றிருந்தேன் குயில்
(C#)ஓசை போல் ஒரு வார்த்தை குழலோ யா(B)ழோ என்(F#)றிருந்தேன் நெஞ்
(F#)சோடு நெஞ்சை சேர்த்தாள் தீ(B)யோடு பஞ்சைச் (F#)சேர்த்தாள் இன்று
(B)காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள் (C#)நாளை என் செய்(F#)வாளோ..
 
Wow suresh... Back in Action mode ah... Nice...
 
தந்தாள் செய்தாள் , is there another chord here? Please check.
Played it sounds good
 
Request, artist mgr
Song Ennai thereuma
Movie. Kudeiruntha Kovil
Please send the song chords
@vallavaraja, As @jimihndrx already mentioned, this is not the process to request chords for songs.

Please read the thread below which is already pinned at the top of this Forum.

This helps to keep the Forum clean, organized and easier to search and view for everyone.

I would suggest to use the below Format and create a new Post for each song:
[REQ:] Chords: <Song Name> – <Movie Name> (<Year>) – <Initials / Short Name of the Composer>
 
Last edited:
Back
Top