Nitham Nitham - Chords (MSV and SPB masterpiece)

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by cytosine, Sep 28, 2017.

  1. cytosine

    cytosine Member

    படம்: கூட்டுப் புழுக்கள்(1987);
    இசை: மெல்லிசை மன்னர் MSV;
    பாடலாசிரியர்: புலமைப்பித்தன்;
    பாடியவர்கள்: மெல்லிசை மன்னர் MSV, & எஸ்.பீ.பீ. SPB;
    இயக்கம்: R.C. சக்தி.
    பாடல் மூலம்

    நித்(Am)தம் நித்(Bb)தம் என் (F)கண்ணோடு (C)இன்பக்க(F)னா
    நெஞ்(Am)சம் எங்(Bb)கும் வெண் (F)பன்னீரை (C)சிந்தும் நி(F)லா
    இள(F)மாலை நேரம் வந்(Am)தாய், விழி (Gm)ஓரம் (Am)ஏதோ சொன்(Dm)னாய்
    இள(F)மாலை நேரம் வந்(Am)தாய், விழி (Gm)ஓரம் (A)ஏதோ சொன்(Dm)னாய்
    எதை(Gm)யோ நினைத்(F)தா(Dm)ய், சிரித்(Gm)தாய், ஓடி(C)னா(F)ய். .

    (நித்தம்...) .

    (F)மண்ணிலே வீடு கட்டி ஆட வந்தாய் நேற்(C)று
    (C)நெஞ்சிலே கூடு கட்டி வாழ வந்(Am)தாய் இன்(F)று
    அந்த (Bb)மலரும் நினைவு தோன்றும் (C)அதில் (F)உலகம் மறந்து போ(Gm)கும்
    அந்த (Gm)உறவு தொடர வேண்டும் இன்பக்(C)கனவு ப(C#Aug)லிக்க வேண்(F)டும் .

    (நித்தம்...) .

    (F)மின்னலோ சேலை கட்டி வீதி எங்கும் போ(C)கும்
    (C)அம்மம்மா பார்த்து இருந்தால் கண்கள் பட்(Am)டுப் போ(F)கும்
    இது (Bb)பருவம் வடித்த சீரோ (C)உன்னை (F)படைத்த கலைஞன் யா(Gm)ரோ
    அடி (Gm)இரவில் மலரும் பூவே எந்தன் (C)இளமை பரு(C#Aug)கும் தே(F)னே. .

    (நித்தம்...)

    இப்படிக்கு,
    சத்ய நாராயணன்
     

Share This Page