Needhane Naal Dhorum chords- Paatu Vaathiyar -IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by cytosine, Nov 21, 2015.

  1. cytosine

    cytosine Member

    Hello friends,

    Please find my version of Needhane Naaldhorum song from Paatu Vaathiyar movie.
    Do correct me if its wrong or even if it needs more improvisations :D :D

    Scale:Bm
    (Bm)நீதானே (Bm)நாள்தோறும் (F#)நான் பாட (Bm)காரணம்
    (Bm)நீ எந்தன் (Bm)நெஞ்சோடு (F#)நின்றாடும் (Bm)தோரணம்

    (Bm)நீதானே (Bm)நாள்தோறும் (F#)நான் பாட (Bm)காரணம்
    (Bm)நீ எந்தன் (Bm)நெஞ்சோடு (F#)நின்றாடும் (Bm)தோரணம்
    (F#)நீயின்றி (Bm)நான் பாட (D)வேறேது (Em)கீர்த்தனம்
    (Bm)உறவு ராகம் இதுவோ
    இன்று (Bm)உதயமாகி வருதோ
    (Bm)உனது தாகம் விளைய
    இது (Bm)அடிமையான மனதோ (நீதானே..)

    (Bm)ஊற்றுப் போலவே (F#)பாட்டு வந்ததே
    (Em)உன்னைக் கண்டதா(D)லே ...
    (F#m)பாவை என்னையே (A)பாட வைத்ததே
    (D)அன்பு கொண்டதா(Bm)லே
    (Bm)உன்னைப் பார்க்கையில் (F#)என்னைப் பார்க்கிறேன்
    (Em)உந்தன் காந்தக் கண்(D)ணில்
    (F#m)நன்றி சொல்லியே (A)என்னை சேர்க்கிறேன்
    (D)இன்று உந்தன் கை(Bm)யில்
    (Bm)எந்தன் ஆவல் (A)தீருமோ
    (D)உந்தன் பாத (Bm)பூஜையில்
    (Bm)இந்த ஜீவன் (A)கூடுமோ
    (D)உந்தன் நாத (F#m)வேள்வியில்
    (Bm)எண்ணம் நீ (F#)வண்ணம் நீ
    (Bm)இங்கும் நீ (F#)எங்கும் நீ
    (Bm)வேதம் போலே (A)உந்தன் பேரை
    (Em)ஓதும் (D)உள்ளம் (Bm)தான் (நீதானே..)


    Regards,
    Sathya Narayanan .M
     

Share This Page