Gopura Vaasalile...Keladi en paavaiye...Chords

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Dec 1, 2022.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends,

    Another beautiful number from Ilayaraja and SPB sir combo...Experts please validate the chords...


    KELADI EN PAAVAIYE


    (Bb)கேளடி என் பாவையே...ஆடவன் உன் தேவையே...
    (F)மோகம் கொண்ட (Bb)போதும்...(F)தாகம் வந்த (Bb)போதும்...
    (F)ஆண்மை தானே (Bb)காவல் காக்க (Cm)வேண்டும்...
    (F)ஆசையோடு அள்ளிச் சேர்க்க (Bb)வேண்டும்...
    (F)ஆண்மை தானே (Bb)காவல் காக்க (Cm)வேண்டும்...
    (F)ஆசையோடு அள்ளிச் சேர்க்க (Bb)வேண்டும்...


    (Bb)தன்னைத்தானே சுற்றி வாழும் பூமி போலே...
    (F)என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே...
    (Bb)நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்...
    (F)பாவை உன்னை நானும் சுற்றி வந்ததே..
    (Gm)ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்(Eb)மா...
    (Gm)உன்னை என்னை சேர்த்து வைக்க (F)கோவம் ஏனம்மா...ஹஹ்ஹா...
    என் (Bb)சொந்தமே...என் சொர்கமே..(F)இணைந்திடம்மா
    (Bb)கனிந்திடு...கலந்திடு... (Eb)ஓ இன்பம் பொங்கும் என்றுமே...

    (Bb)கானம் பாடும் வீணை நாளும் வாடலாமோ...
    (F)மீட்டும் வேளை ராகம் இன்றி போகுமோ...
    (Bb)வானம் பார்த்த பூமி போல ஆகலாமோ...
    (F)தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே...
    (Gm)சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடு(Eb)தே...
    (Gm)காவல் இன்றி கன்னி இங்கு (F)கானம் பாடுதே...
    நினை(Bb)த்தது நடந்தது (F)தொடர்ந்ததம்மா...
    (Bb)சிலிர்த்தது... சிலிர்த்தது ...(Eb)ஒ இன்னும் இங்கு வெட்கமா
     
    tripravi likes this.

Share This Page