Chords: Yen Thaayin Meedhu Aanai – Mr.Bhaarath (1986) – IR (GuitarVJ)

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 5, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends, I am posting this song on behalf of Vijay (@guitarvijay)
    ______________
    Super-sixer by MV sir with wonderful chorus!

    Composed by: Ilayaraaja
    Sung by: Malaysia Vasudhevan

    Scale: A Minor
    Time Signature: 4/4


    Pallavi
    என்... (E) தாயின் மீது... ஆணை...
    (Am) எடுத்த... சபதம்... முடிப்பேன்...

    என்... (E) தாயின் மீது... ஆணை...
    (Am) எடுத்த... சபதம்... முடிப்பேன்...
    என்... (E) தாயின் மீது... ஆணை...
    (Am) பிறந்த... கடனை... அடைப்பேன்...

    (E7) உனக்கும்... எனக்கும்...
    கணக்கு... வழக்கு... நடந்ததும்...
    (F) முடிக்க போகிறேன்... (G) அடக்க போகிறேன்...
    (F) சிறுத்தை ஆகிறேன்... (G) ஜெயிக்க போகிறேன்...
    (F) தேதி... இன்று... குறித்(E7)தேன்...

    என்... (E) தாயின் மீது... ஆணை...
    (Am) எடுத்த... சபதம்... முடிப்பேன்...
    என்... (E) தாயின் மீது... ஆணை...
    (Am) பிறந்த... கடனை... அடைப்பேன்...

    Charanam
    (E)
    பாவம் தீர்க்க...
    ஒரு... (G) கேள்வி கேட்க... இங்கு...
    (CM7) தெய்வம்... நேரில்... வர (E7) வில்லை...
    (Am) பாவம் நேரம்... அதற்(C)கில்லை...

    (E) குற்றவாளிகளின்... (G) கொட்டம் தீர...
    ஒரு... (CM7) சட்டம் ஒத்து... வர (E7) வில்லை...
    (Am) தர்மம்... செத்துவிட (C) வில்லை...

    (Am) கட்டில் வேறு... ஒரு (F) தொட்டில் வேறு...
    எனில்... (G) என்னவாகும்... உல(C)கம்...
    (Am) சொந்தமில்லை... ஒரு (F) பந்தமில்லை...
    இது... (G) நாகரீக... நர(C)கம்...

    (E) தந்தை... யாரோ... கானல்... (A) நீரோ...
    (E) தாய்ப் பால்... கூட... (A) கண்ணீ(Dm)ரோ...
     
    yesbee likes this.
  2. abygailann

    abygailann Well-Known Member

    Yes VJ..Excellent performance by M Vasudevan sir...Lion voice....
     

Share This Page