Chords: Vellikezhama Thalamuzhugi – Siva (1989) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Apr 16, 2023.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Adi dhool singing by Chechi!

    Composed by: Ilayaraaja
    Sung by: Ilayaraaja & K.S.Chithra

    Scale: Bb Minor
    Time Signature: 6/8


    Pallavi
    (F)
    வெள்ளிகிழம... தல முழுகி...
    (Bbm) மல்லிக பூவ... (F) தலையில் வச்சி...
    மல்லிக பூவ... தலையில் வச்சி...
    (Bbm) வாசகதவ... (F) தெறந்து வச்சி...

    அத... பாத்து... (Gb) பாத்(F)து...
    விழி... பூத்து... (Gb) போச்(F)சு...
    ஒரு... சூடு... (Gb)(F)றி...
    ரொம்ப... வேத்து... (Gb) போச்(F)சு...

    (F) வெள்ளிகிழம... தல முழுகி...
    (Bbm) மல்லிக பூவ... (F) தலையில் வச்சி...
    மல்லிக பூவ... தலையில் வச்சி...
    (Bbm) வாசகதவ... (F) தெறந்து வச்சி...

    Charanam
    (F)
    குத்தாலத்துக்கு... போனா போனா...
    போனா...
    அங்கே... கொட்டுது கொட்டுது...
    தண்ணி... தண்ணி...
    ஓஹோ...

    கொட்டுற... தண்ணிய... பாத்தா பாத்தா...
    பாத்தா...
    உள்ளம்... கெட்டது கெட்டது... உன்ன எண்ணி...

    அடி... (Bbm) குத்தாலக்கடி... கும்மா... கும்ம்(F)மா...
    உன்ன... (Bbm) விட்டாலப்படி... சும்மா... சும்(F)மா...

    அட... உன்ன நெனச்(Ab)சேன்... மஞ்ச குளிச்சேன்...
    ஊசி முனை(Dbm)யா... (Ab) மேனி இழச்(F)சேன்...
    அடடா...

    அந்தி பக(Ab)லா... சிந்து படிச்சேன்...
    தன்னந்தனி(Dbm)யா... (Ab) கண்ணு முழிச்(F)சேன்...

    அடி... (Bbm) நீயும்... (F) நானும்... ஒண்ணா... சேர...அ…

    Kind regards,
    Vijay
     
    Last edited: Apr 16, 2023
    tripravi and abygailann like this.

Share This Page