Chords: Vazhve Mayam - Vazhve Mayam (1982) - GA

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, May 31, 2023.

  1. roentgen

    roentgen Well-Known Member

    Composed by Gangai Amaran.
    Sung by K. J Yesudas.
    F#m, 4/4

    Pallavi:
    (F#m)Vaazhvae maa(Bm)yam
    Indha vaazhvae maa(F#m)yam
    Vaazhvae maa(Bm)yam
    Indha vaazhvae maa(F#m)yam
    (D7)Tharai meedhu kaanum yaavum
    Thanneeril podum kolam
    (F#m)Nilaikkaadhammaa
    (A)Yaaroadu yaar vandha(F#m)thu..
    Naam pogumpothu
    (A)Yaaroadu yaar selva(F#m)thu…

    Charanam:
    (F#m)Yaar yaarkku enna vesa(D7)mo
    Ingae (F#m)yaar yaarkku entha medai(D)yo…
    (F)Aadum varai koottam varum
    Aattam nindraal (F#m)ottam vidum
    (Bm)Thaayaalae (F#)vandhathu
    Theeyaalae (Bm)vendhathu
    Thaayaalae (F#)vandhathu
    Theeyaalae (Bm)vendhathu
    (E7)Mei endru meniyai (A)yaar sonna(F#m)thu…


    (D7)Naadagam vidum neramthaan
    Uchcha kaatchi nadakkuthammaa
    Aaa….aaa….aaa….(Gm)aaaa…
    Vesham kalaikkavum oivu edukkavum
    Velai nerungatham(F#7)maa
    Aaa….aaa….aaa….(Dm)aaaa….
    Paadhaigal pala maariyae
    Vantha payanam mudiyuthammaa
    Thaai kondu vandhathai
    Thaalaatti vaithathai
    Noi kondu pogum neramam(F#m)maa….
    _________________________________________________________________________

    இசை: கங்கை அமரன்
    பாடியவர்: K. J. யேசுதாஸ்

    பல்லவி:
    (F#m)வாழ்வே மா(Bm)யம்
    இந்த வாழ்வே மா(F#m)யம்
    வாழ்வே மா(Bm)யம்
    இந்த வாழ்வே மா(F#m)யம்
    (D7)தரை மீது காணும் யாவும்
    தண்ணீரில் போடும் கோலம்
    (F#m)நிலைக்காதம்மா…
    (A)யாரோடு யார் வந்த(F#m)து
    நாம் போகும்போது
    (A)யாரோடு யார் செல்வ(F#m)து….

    சரணம்:
    (F#m)யார் யார்க்கு என்ன வேஷ(D)மோ
    இங்கே (F#m)யார் யார்க்கு எந்த மேடை(D)யோ
    (F)ஆடும் வரைக் கூட்டம் வரும்
    ஆட்டம் நின்றால் (F#m)ஓட்டம் விடும்
    (Bm)தாயாலே (F#)வந்தது
    தீயாலே (Bm)வெந்தது
    தாயாலே (F#)வந்தது
    தீயாலே (Bm)வெந்தது
    (E7)மெய் என்று மேனியை (A)யார் சொன்ன(F#m)து..

    (D7)நாடகம் விடும் நேரம்தான்
    உச்சக் காட்சி நடக்குதம்மா
    ஆஅ….ஆஅ…..ஆஅ……(Gm)ஆஅ
    வேஷம் கலைக்கவும்
    ஒய்வு எடுக்கவும்
    வேலை நெருங்குதம்(F#7)மா
    ஆஅ….ஆஅ…..ஆஅ……(Dm)ஆஅ
    பாதைகள் பல மாறியே
    வந்த பயணம் முடியுதம்மா
    தாய் கொண்டு வந்ததை
    தாலாட்டி வைத்ததை
    நோய் கொண்டு போகும் நேரமம்(F#m)மா….

    Rajesh
     
  2. abygailann

    abygailann Well-Known Member

    A soulful song..Thanks Rajesh sir...for all the songs you have posted..

    John
     
    tripravi likes this.

Share This Page