Chords: Vazhi neduga kaattumalli – Viduthalai Part 1(2023) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by yesbee, Apr 25, 2023.

  1. yesbee

    yesbee Active Member

    Composed by: Ilayaraja
    Singers : Ilayaraja and Ananya bhat
    Lyrics : Ilayaraja
    Fm, 4/4

    (Fm)வழி நெடுக (Bbm)காட்டுமல்லி..(Fm)யாரும் அத..(Ab)பாக்கலியே
    (Fm)எனக்கா பூத்தது காட்டுக்குள்ள.. வருமா வருமா வீட்டுக்குள்ள
    (Fm)காடே மணக்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல

    (Fm)வழி நெடுக.. (Bbm)காட்டுமல்லி..(Ab)ஈ.......
    (Fm)வழி நெடுக.. (Bbm)காட்டுமல்லி..(Fm)கண்பார்க்கும் (Ab)கவனமில்ல..
    (Fm)பூக்குற நேரம் தெரியாது.. காத்திருப்பேன் நான் சலிக்காது
    (Fm)பூ மணம் புதுசா தெரியிதம்மா.. ஏ.. மனம் கரும்பா இனிக்கிதம்மா
    (Fm)வழி நெடுக.. (Bbm)காட்டுமல்லி..(Ab)ஈ.......

    (Fm)கனவெனக்கு(Cm)வந்ததில்ல (Fm)இது நிசமாஆ (Ab)கனவு இல்(Eb)ல.....
    (Fm)கனவா போனது (Cm)வாழ்க்க இல்ல.. (Fm)வாழ்க்கைய நெனச்சி (Ab)வாழ்ந்தில்(Eb)ல...
    (Ab)மஞ்சு மூட்டமா (Cm)மனசுக்குள்ள.. (Ab)போகுற வருகிற (Eb)நெனவுக(Ab)ளே...
    (Ab)ஒறங்குது உள்ளே (Cm)ஒரு விசயம்.. (Ab)ஒறக்கம் கலஞ்சா (Eb)நெசம் தெரி(Ab)யும்...
    (Db)காத்திருப்(Ab)பேன் நான் (Db)திரும்பி வ(Ab)ர.. (Db)காட்டுமல்(Ab)லியில.. (Fm)அரும்பெடுக்க
     
  2. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Suresh,
    Long time no see!

    Very nice chords from you. I took the chords as well the moment the Audio was released and sent to our Legend as I had minor doubts as I knew mine was 95% correct.

    So, our Legend made some minor placement changes and the below version is from our Legend.

    Apparently, the tune for Charanam #2 is different from Charanam #1 but the chords are the same! Sheer brilliance of Maestro!

    Chords Credit: @roentgen & @guitarvijay

    Scale: F Minor
    Time Signature: 4/4


    Pallavi
    (Fm)
    வழி நெடுக... (Bbm) காட்டுமல்லி...
    (Fm) யாரும் அத... (Ab) பாக்கலியே...
    (Fm) எனக்கா பூத்தது... காட்டுக்குள்ள...
    வருமா? வருமா?... வீட்டுக்குள்ள...

    (Fm) காடே மணக்குது... வாசத்துல...
    என்னோட கலக்குது... நேசத்துல...
    (Fm) வழி நெடுக... (Fm) காட்டுமல்லி...ஈ....(Ab)

    (Fm) வழி நெடுக... (Bbm) காட்டுமல்லி...
    (Fm) கண்பார்க்கும்... (Ab) கவனமில்லை...

    (Fm) பூக்குற நேரம்... தெரியாது...
    காத்திருப்பேன்... நான் சலிக்காது...
    பூ மணம்... புதுசா... தெரியும்மா...
    என் மனம்... கரும்பா... இனிக்குதம்மா...
    (Fm) வழி நெடுக... (Fm) காட்டுமல்லி...ஈ.... (Ab)

    Charanam #1
    (Fm)
    கனவெனக்கு... (Cm) வந்ததில்லை...
    (Fm) இது நிசமா... கனவு இல்(Eb)ல...
    (Fm) கனவா போனது... (Cm) வாழ்க்க இல்ல...
    (Fm) வாழ்க்கைய நெனச்சி... (Ab) வாழ்ந்தில்(Eb)ல...

    (Ab) மஞ்சு மூட்டமா... (Cm) மனசுக்குள்ள...
    (Fm) போகுற வருகிற... (Eb) நினைவுக(Ab)ளே...
    ஒறங்குது உள்ளே... (Eb) ஒரு விசயம்...
    (Ab) ஒறக்கம் கலஞ்சா... (Eb) நெசம் தெரி(Ab)யும்...

    (DbM7) காத்திருப்(Ab)பேன் நான்... (DbM7) திரும்பி வ(Ab)ர...
    (DbM7) காட்டுமல்(Ab)லியில... (Fm) அரும்பெடுக்க...

    Charanam #2
    (Fm)
    கிட்ட வரும்... (Cm) நேரத்துல...
    (Fm) எட்டி போற... (Ab) தூரத்து(Eb)ல...
    (Fm) நீ இருக்க... (Cm) உள்ளுக்குள்ள...
    (Fm) உன்ன விட்டு... (Ab) போவதில்(Eb)ல...

    (Ab) ஒலகத்தில் எங்கோ... (Cm) மூலையில...
    (Ab) இருக்கிற இருண்டா... (Eb) காட்டுக்குள்(Ab)ள...
    இறு சிறு... உயிரு (Cm) துடிக்கிறது...
    (Ab) நெசமா யாருக்கும்... (Eb) தெரியா(Ab)து...

    (DbM7) சாட்சி சொல்(Ab)லும்... இந்தக் (DbM7) காடறி(Ab)யும்...
    (DbM7) காட்டுல (Ab) வீசிடும்... (Fm) காத்தறியும்...

    Kind regards,
    Vijay
     
    yesbee and abygailann like this.
  3. abygailann

    abygailann Well-Known Member

    Nice Suresh ji..Great effort ...

    John Napoleon
     
  4. abygailann

    abygailann Well-Known Member

    Legend validate pannittaarunaa...peche illlee....:D Anyway thanks VJ for sharing your version...
    John Napoleon
     
  5. yesbee

    yesbee Active Member


    Thanks Vijay, I am glad the only difference is DbM7 instead of Db.... DbM7 definitely sounds better... :)
     
    guitarvijay likes this.
  6. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Sorry Suresh! I should have mentioned in my 1st reply.

    Your chords were almost perfect including your placements! Kalakiteenga!
    You are another Legend in the making!

    Please post more and keep us entertained like this!! :)

    Kind regards,
    Vijay
     
    Yasa MusicTV and yesbee like this.
  7. Yasa MusicTV

    Yasa MusicTV Active Member

    Awesome Chords.... I really enjoyed playing.. Very simple and just 3 chords and the whole song got the soul by இளையராஜா composition

     
    tripravi and guitarvijay like this.

Share This Page