Chords: Varam Thandha Saamikku – Sippikkul Muthu (1985) – IR (GuitarVJ)

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 5, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends, I am posting this song on behalf of Vijay (@guitarvijay)
    ______________
    Dsus2 and Asus4 are same chords. The reason, I wanted to represent as Dsus2 is due to the nature of the Scale.

    Charanam #1 and Charanam #2 are different. So, I transcribed both.

    Composed by: Ilayaraaja
    Sung by: P.Susheela

    Scale: D Minor
    Time Signature: 4/4


    Prelude
    (Dm)
    லாலி... (Dsus2) லாலி... (Dm) லாலி... லாலி... x2

    Pallavi
    (Dsus2)
    வரம் தந்த... (Dm) சாமிக்கு...
    (Dsus2) பதமான... (Dm) லாலி...
    (Dsus2) ராஜாதி... (Dm) ராஜனுக்கு...
    (Dsus2) இதமான... (Dm) லாலி... x2

    (D) குறும்பான... கண்ணனுக்கு...
    ஆஅ... ஆஅ... ஆஅ... ஆ...
    குறும்பான... கண்ணனுக்கு...
    சுகமான... லாலி...
    (Gm) ஜெகம் போற்றும்... தேவனுக்கு...
    வகையான... (Dm) லாலி...

    (Dsus2) வரம் தந்த... (Dm) சாமிக்கு...
    (Dsus2) பதமான... (Dm) லாலி...
    (Dsus2) ராஜாதி... (Dm) ராஜனுக்கு...
    (Dsus2) இதமான... (Dm) லாலி...

    (Dm) ஆரி... (Dsus2) ராரோ... (Dm) ஆரி...ரா...ரோ... x2

    Charanam #1
    (D)
    கல்யாண... ராமனுக்கு...
    (D7) கௌசல்யை... நானே... x2

    (D) யது வம்ச... (C) வீரனுக்கு...
    (G) யசோதை... (D) நானே... x2

    (D) கரு யானை... முகனுக்கு...
    (D) கரு யானை... முகனுக்கு...
    (A) மலையன்னை... நா(D)னே... x2

    (Dm) பார் போற்றும்... முருகனுக்குப்...
    (Gm) பார்வதியும்... நா(Dm)னே...

    Charanam #2
    (D)
    ஆரி... ராரி... ரோ...
    (D) ஆரி... ராரி... (A) ரோ... ஓஓஓஓஓஓ…(Dsus2) ஓ…

    (D) ஆனந்தக்... கண்ணனுக்கு...
    ஆழ்வாரும்... நானே… x2

    (D) ஸ்ரீராமன்... பாட வந்த...
    (G) கம்ப நாடன்... (D) நானே... x2

    (D) ராம... (D7) ராஜனுக்கு...
    (D) வால்மீகி... (D7) நானே... x2

    (D) ஆகாய... (C) வண்னனுக்குத்...
    (D) தியாகைய்யர்... (Gm) நானே...
     
    Last edited: Apr 5, 2023
  2. abygailann

    abygailann Well-Known Member

    Thanks VJ..I learnt something new...Always used to listen this song in the original version..Telugu...Thanks VJ...
     

Share This Page