Chords: Vangaala Kadale – Manadhil Urudhi Vendum (1987) – IR (GuitarVJ)

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 5, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends, I am posting this song on behalf of Vijay (@guitarvijay)
    ______________
    Composed by: Ilayaraaja
    Sung by: K.J.Yesudas

    Scale: Ab Major
    Time Signature: 6/8


    Pallavi
    (Ab)
    வங்காளக் கடலே...
    என்ன... (Eb7) உன்னாச விடலே...
    எங்க... (Ab) அக்காளின்... மகளே...
    நீ... (Eb7) முக்காலும்... கெடலே...

    என்ன... (Fm) மாமான்னுதான்...
    (Bbm) கொஞ்சிடணும்... (Ab) மா(Db)னே...
    ஒரு... (Fm) மாமாங்கமா...
    (Bbm) காத்திருக்கேன்... (Db) நா(Ab)னே...

    (Ab) அடி... வங்காளக் கடலே...
    என்ன... (Eb7) உன்னாச விடலே...
    எங்க... (Ab) அக்காளின்... மகளே...
    ஏ... ஹே... ஏ... ஹே... ஹே...

    Charanam
    (Ab)
    போட்டானே... பானம்...
    (Eb) பொன்மாலை... நேரம்...
    (Ab) ஆத்தாடி... (Eb7) ராவும் பகலும்...
    தூக்கம்... வர(Ab)லே...

    (Ab) பாலோடு... தேனும்...
    (Eb) எப்போதும்... வேணும்...
    (Ab) அம்மாடி... (Eb7) நானும் கேட்டு...
    நீதான்... தர(Ab)லே...

    (Db) கள்ளூறும்... பாலே...
    (Ab) உன்னால... தானே...
    (Db) உண்ணாம... நானே...
    (Ab) திண்டாடுறேன்...

    அடி... சோறேது நீரேது...
    (Eb) உன்… ஞாப(Db)கம்...
    இனி… (Bbm) தாங்காது (Gm7b5) தூங்காது...
    (Fm) என்… வாலி(Ab)பம்...

    அடி... சோறேது… நீரேது...
    (Eb) உன்… ஞாப(Db)கம்...
    இனி… (Bbm) தாங்காது… (Gm7b5) தூங்காது...
    (Db) என்… (Ab) வாலி(Eb)பம்...(Ab)
     
  2. abygailann

    abygailann Well-Known Member

    One of my favourites VJ...Nice melody...Hidden treasures of Raja sir...You excavated....
     
  3. roentgen

    roentgen Well-Known Member

    Forgotten song from a nice KB movie.
    Good work Vijay. My version below with some variations.

    (Ab) போட்டானே... பானம்...
    (Eb) பொன்மாலை... நேரம்...
    (Ab) ஆத்தாடி... (Db) ராவும் (Ab/C)பகலும்...
    (Bbm)தூக்கம்... வர(Ab)லே...

    (Ab) பாலோடு... தேனும்...
    (Eb) எப்போதும்... வேணும்...
    (Ab) அம்மாடி... (Db) நானும் (Ab/C)கேட்டு...
    (Bbm)நீதான்... தர(Ab)லே...

    (Db) கள்ளூறும்... பாலே...
    (Ab) உன்னால... தானே...
    (Db) உண்ணாம... நானே...
    (Ab) திண்டாடுறேன்...

    அடி... சோறேது (Cm)நீரேது...
    (Eb) உன்… ஞா(Ab)(Db)கம்...
    இனி… (Bbm) தாங்காது (Gm7b5) தூங்காது...
    (F#) என்… (Bbm/F)வாலி(Ab/Eb)பம்...

    அடி... (Ab)சோறேது… (Cm)நீரேது...
    (Eb) உன்… ஞா(Ab)(Db)கம்...
    இனி… (Bbm) தாங்காது… (Gm7b5) தூங்காது...
    (Ab) என்… வாலி(Db)பம்...(Eb)

    Rajesh
     
    Last edited: May 12, 2023
    guitarvijay, abygailann and tripravi like this.
  4. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Rajesh,
    Thank you for validating my version. Your version gives superb feel as always with those little changes.
    Thoroughly enjoyed playing all the slash chords, though it was a bit challenging to keep up with the tempo.

    Thank you very much for your chords!

    Kind regards,
    Vijay
     
    abygailann likes this.

Share This Page