Chords: Vaazhavaikkum Kaadhalukku Jay – Aboorva Sagodharargal (1989) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Feb 5, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Here is my version of the chords for this beautiful song. I certainly expect a few tweaks here and there.

    @roentgen, Could you please validate and correct as appropriate. Thank you very much.
    I am desperate to play your precise chords for this amazing song.

    Composed by: Ilaiyaraja
    Sung by: SPB & S.Janaki

    Scale: D Minor
    Time Signature: 4/4


    Pallavi
    (Dm)
    வாழவைக்கும்... (BbM7) காதலுக்கு... (Dm) ஜெய்...
    (Dm) வாலிபத்தின்... (BbM7) பாடலுக்கும்... (Dm) ஜெய்...

    தூதுவிட்ட (FM7) கண்கள்... உன்னை (Dm) தேடுதே...
    அம்பு விட்ட... (FM7) காமனுக்கும் (Dm) ஜெய்...
    (Dm) வாசம் உள்ள... (FM7) பூவெடுத்து (Dm) தூவுதே...
    நம் வாசல் வந்த... (FM7) தென்றலுக்கு... (Dm) ஜெய்...

    (Dm) வாழவைக்கும்... (BbM7) காதலுக்கு... (Dm) ஜெய்...
    (Dm) வாலிபத்தின்... (BbM7) பாடலுக்கும்... (Dm) ஜெய்...

    Charanam
    (Dm)
    ஹா...
    (Dm) நாணம் என்னை... விட்டுச்சே...
    மோகம் என்னை... தொட்டுச்சே...
    கையணைக்க... கையணைக்க...

    (Dm) கன்னி விழி... பட்டுச்சே...
    காளை மனம்... கெட்டுச்சே...
    மெய்யணைக்க... மெய்யணைக்க...

    (Dm) கள்ளோடும்... முள்ளோடும்...
    (G) தள்ளாடும்... செம்பூவை நீயும்... அள்ள...
    (Dm) அம்மம்மா... என்னென்ன... ரசிச்(Bb)சேன்...

    (Dm) முன்னாலும்... பின்னாலும்...
    (G) முத்தாடும்...இந்நேரம்... மோகம் கொண்டு...
    (Dm) அப்பப்பா... தப்புக்கு தவிச்(Bb)சேன்...

    (Dm) பார்வை தன்னில்... நாளும் நீந்தும்...
    (Bb) பாவை ஒரு... (Dm) மீனாச்சே...
    (Dm) தேகம் தன்னை... நாளும் மூட...
    (Bb) ஆடை இந்த... (Dm) ஆண் ஆச்சே...

    (Dm) வாசம் உள்ள... (FM7) பூவெடுத்து (Dm) தூவுதே...
    நம் வாசல் வந்த... (FM7) தென்றலுக்கு... (Dm) ஜெய்...

    Kind regards,
    Vijay
     
    Last edited: Feb 5, 2022
    tripravi likes this.
  2. roentgen

    roentgen Well-Known Member

    Hi @guitarvijay. Nice song selection. Here's my version.

    Pallavi
    (Dm)
    வாழவைக்கும் காதலுக்கு ஜெய்...
    வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்...
    (FM7)தூதுவிட்ட (CM7)கண்கள்... உன்னை (BbM7) தேடுதே...
    (FM7)அம்பு விட்ட (CM7) காமனுக்கும் (G7) ஜெய்...
    (FM7) வாசம் உள்ள (CM7) பூவெடுத்து (BbM7) தூவுதே...
    நம் (FM7)வாசல் வந்த (CM7) தென்றலுக்கு (G7) ஜெய்...

    Charanam
    (Dm)
    ஹா...
    நாணம் என்னை... விட்டுச்சே...
    மோகம் என்னை... தொட்டுச்சே...
    கையணைக்க... கையணைக்க...
    கன்னி விழி... பட்டுச்சே...
    காளை மனம்... கெட்டுச்சே...
    மெய்யணைக்க... மெய்யணைக்க...

    (G7) கள்ளோடும்... முள்ளோடும்...
    தள்ளாடும்... செம்பூவை நீயும்... அள்ள...
    அம்மம்மா... என்னென்ன... ரசிச்சேன்...
    முன்னாலும்... பின்னாலும்...
    முத்தாடும்...இந்நேரம்... மோகம் கொண்டு...
    அப்பப்பா... தப்புக்கு தவிச்சேன்...

    (Dm) பார்வை தன்னில்... நாளும் நீந்தும்...
    (Bb) பாவை ஒரு... (G7) மீனாச்சே...
    (Dm) தேகம் தன்னை... நாளும் மூட...
    (Bb) ஆடை இந்த... (G7) ஆண் ஆச்சே...
    (FM7) வாசம் உள்ள (CM7) பூவெடுத்து (BbM7) தூவுதே...
    நம் (FM7)வாசல் வந்த (CM7) தென்றலுக்கு (G7) ஜெய்..

    Rajesh
     
    guitarvijay and tripravi like this.
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Aaahaa! Thank you very much indeed for your version Rajesh! Played it 5 times in a row. Enna oru aanandham!
    Loved all the 7th chords - FM7, CM7and BbM7 and G7. Placements are fantastic!
    Loved it thoroughly end to end.

    Kind regards,
    Vijay
     

Share This Page