Chords:Vaanam Enne Kezhirukku-Vetri Vizha-IR-SPB & MV

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by abygailann, Apr 18, 2023.

  1. abygailann

    abygailann Well-Known Member

    Dear friends, Here the chords of Vanam Enne song from Vetri Vizha. I transcribed this song with the help of VJ...my Guru:D...Pls validate VJ and other friends also...Dedicating this song to all in this group...Friendship....


    Song: Vanam enne
    Scale : E Major

    (E)
    வானம் என்ன கீழிருக்கு பூமியென்ன மேலிருக்கு
    சொர்க்க லோகம் பக்கம் வந்தது
    குழு : (E7)டட டட து டட டட து

    (E)தேவகானம் பாட பாட தேனும் பாலும் ஓட ஓட
    தென்றல் வந்து தாளம் தட்டுது
    குழு : (E7)டட டட து டட டட து

    (E)ஆட்டமும் (E7)பாட்டமும் (E)ஹேய் நைனா
    (E)ஓட்டமும் (E7)துள்ளலும் (E)ஹோய் ஹோய்னா
    (A)ஏதோ வேகம் வந்திருக்க

    (E)வானம் என்ன கீழிருக்கு பூமியென்ன மேலிருக்கு
    சொர்க்க லோகம் பக்கம் வந்தது
    குழு : (E7)டட டட து டட டட து

    (E)தேவகானம் பாட பாட தேனும் பாலும் ஓட ஓட
    தென்றல் வந்து தாளம் தட்டுது
    குழு : (E7)டட டட து டட டட து

    (E)காலை மாலை ராத்திரி
    குழு : (E7)டட டட ட
    (E)கட்டில் மீது பாய்விரி
    குழு : (E7)டட டட ட
    (E)காம ரூப சுந்தரி
    குழு : (E7)ரப்ப ரூபுபு
    (E)கோடி கோடி சங்கதி
    குழு : (E7)டுடுடுடு

    (E)வாடா ந(A)ண்பனே
    வேலை நல்ல வேலைதான்
    (E)வேலை (A)வந்த பின்
    வேறு என்ன வேலைதான்

    (E)மாலை மல்லிகை தான்....தகுதுதகுதுதகுது
    சோலை வண்டினம் தான்
    (A7)பாடாதோ
    (E)மஞ்சள் தந்திரம் தான்....தகுதுதகுதுதகுது
    மோக மந்திரம் தான்
    (A7)கூறாதோ
    (E)நேரம் காலம்
    (A)ரொம்ப ரொம்ப சாதகம்
    ஹே..(E)சேரும் இங்கே
    (A)சின்ன பெண்ணின் ஜாதகம்
    வா (A7)வா காதல் பாட்டெடுக்க
     
    guitarvijay and tripravi like this.
  2. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi John,

    Fantastic song selection! Semma peppy song!
    Superb work! Enjoyed playing your version.

    Ada ponga John! Neenga vera!!!

    Naane oru ara-gora and kathu-kutty.
    Nammaloda Legend dhaan namma ellaarukkum undisputed Guru!!!

    Please see my version below with very minimal changes.

    Scale: E Major
    Time Signature: 4/4


    Pallavi
    (E)
    வானம் என்ன... கீழிருக்கு...
    பூமியென்ன... மேலிருக்கு...
    சொர்க்க லோகம்... பக்கம் வந்தது...
    (E7)டஉ... துஉ(E)து... ட(E7)டஉ... துஉ(E)து...

    (E) தேவகானம்... பாட பாட...
    தேனும் பாலும்... ஓட ஓட...
    தென்றல் வந்து... தாளம் தட்டுது...
    (E7)டஉ... துஉ(E)து... ட(E7)டஉ... துஉ(E)து...

    (E) ஆட்டமும்… பாட்டமும்...
    (E7) ஹேய்… (A) நை(E)னா...
    (E) ஓட்டமும்… துள்ளலும்...
    (E7) ஹோய் (A) ஹோய்(E)னா...
    (A) ஏ... (A) தோ... (A) வேகம்... வந்தி(E)ருக்க...

    Charanam
    (E)
    காலை மாலை... ராத்திரி...
    (E7) தஉ... (E) தூ... (E7) தூ...தூ... (E) தூ...
    கட்டில் மீது... பாய்விரி...
    (E7) த... த... (E) தூ...

    (E) காம ரூப... சுந்தரி...
    (E7) ரா... (E) ப... (E7) ர...தூ... (E) தூ...
    கோடி கோடி... சங்கதி...
    (E7) தஉ... (E) தூ... தூ...தூ...

    (E) வாடா... (A) நண்பனே...
    (E7) வேலை நல்ல... (A) வேலைதான்...
    (E) வேலை... (A) வந்த பின்...
    (E7) வேறு என்ன... (A) வேலைதான்...

    (E7) மாலை... மல்லிகை தான்...
    தகு... திகு... தகுதூ... தகுதூ...
    சோலை... வண்டினம் தான்...
    (A7) பாடாதோ...

    (E7) மஞ்சள்... தந்திரம் தான்...
    தகு... திகு... தகுதூ... தகுதூ...
    மோக மந்திரம் தான்
    (A7) கூறாதோ...

    (E7) நே(A)ரம்... (E7) கா(A)லம்...
    (E7) ரொம்ப… (A) ரொம்ப... (E7) சாத(A)கம்...
    ஹே... (E7) சே(A)ரும்... (E7) இங்(A)கே...
    (E7) சின்ன… (A) பெண்ணின்... (E7) ஜாத(A)கம்...

    (A) வா... வா...
    காதல்... பாட்டெ(E)டுக்க...

    Kind regards,
    Vijay
     
    abygailann and tripravi like this.
  3. abygailann

    abygailann Well-Known Member

    Fantastic VJ...Another legend in the process....Hahahah....Thnaks VJ for your version...
     
    guitarvijay likes this.
  4. abygailann

    abygailann Well-Known Member

    Wow VJ...Just tried ..Your version is very accurate and gives the feel of the actual song...Especially at ...dadaddada part...Excellent job VJ...Give us more ...Thanks ...
     
    guitarvijay likes this.

Share This Page