Chords: Vaadumo Oviyam – Pudhiya Raagam (1991) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Sep 15, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    What a song!!! Loved the singing by Mano Ji and SJ Amma.
    Beautiful composition by Maestro!

    Totally fell in love with the Bass throughout the song. Wonderful strumming of the chords in Electric Guitar is clearly heard in Pallavi and Charanam.

    Here is my version of the chords.

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Mano & S.Janaki

    Scale: E Minor
    Time Signature: 4/4


    Prelude
    (Em)
    தார... ரார... ரார... ரார... (Am) ரா... ரா...
    (CM7) தார... ரார... ரார... ரார... (B7) ரா...

    (Em) தார... ரார... ரார... ரார... (Am) ரா... ரா...
    (B7) லால... லால... லால... லால...
    (Em) லால... லல்... லா...

    Pallavi
    (Em)
    வாடுமோ... ஓவியம்...
    ஆஆ... பாடுமோ... காவியம்...
    ஆஆ... சந்தோஷம்... (Eb) காணாத... (Em) உள்ளம்...
    ஆஆ... சங்கீதம்... (Eb) கேட்டாலே... (Em) துள்ளும்...

    ஒரு (B7) ராகம்... (Em) பாடு (B7) போதும்...
    அதில் சோகம்... (Em) யாவும் (B7) ஓடும்...
    நலம் காணலாம்... (Em) தினம்...

    (Em) வாடுமோ... ஓவியம்...
    ஆஆ... பாடுமோ... காவியம்...

    Charanam
    (B)
    வேரும்… வெந்நீரும்...
    சேர்ந்தால்… என்னாகும்...
    (Em) வாடும்... சோலை... தான்...
    (B) காலம்… செய்கின்ற...
    கோலம்… எல்லாமே...
    (Em) தேவன்... லீலை... தான்...

    (Eb) பாசம்... வைத்தாலும்...
    நேசம்... வைத்தாலும்...
    (Em) பாவம்... தானா... சொல்...
    (Eb) கங்கை... என்றெண்ணி...
    கானல்... என்றாக...
    (Em) குற்றம்... யார் மேல்... சொல்...

    (Em) வீணைக்கேது... (B) வாழ்வு...
    (Em) மீட்டி(B)டாத... போது...
    (Em) ஞானம்... இல்லை(B)யானால்...
    (Em) கானம்... (B) இங்கு ஏது...

    (\) நிஸ்ஸா... கரிஸரி ஸரி நிஸா
    தநி பதா...
    மபா தஸநித...
    பத மப கம ரிக...
    நிஸா ரிகம ரிகா மபத...
    ரிஸா நிதப மகா ரிஸநி...

    Kind regards,
    Vijay
     
    abygailann likes this.

Share This Page